ஆவாரம் பூமேனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்து பாரதிஎஸ். ஜானகிசங்கர் கணேஷ்கன்னிப் பருவத்திலே

Aavaram Poomani Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

BGM

பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்…
பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்…
அழகிருக்கு… வயசிருக்கு…
அத நெனச்சு அவர் வருவாரோ…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

BGM

பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா…
காரணம் இதுக்கு என்னக்கா…
ஏங்குது நெஞ்சம் சின்னக்கா…
காரணம் இதுக்கு என்னக்கா…

பெண் : கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ…
சின்னக்காநில்லக்கா…
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ…
சின்னக்காநில்லக்கா…
கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே…
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

BGM

பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே…
உனக்காக காத்திருப்பேன் மாமா…
மரிக்கொழுந்து தோட்டத்திலே…
உனக்காக காத்திருப்பேன் மாமா…

பெண் : ஊர் உறங்கும் நேரத்திலே…
ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்…
வாடி ஆசைக் கண்ணே
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்…
ஓடராகம் பாட…

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…
ஆடுங்கடி பாடுங்கடி…
எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…


Notes : Aavaram Poomani Song Lyrics in Tamil. This Song from Kanni Paruvathile (1979). Song Lyrics penned by Muthu Bharathi. ஆவாரம் பூமேனி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading