பட்டு வண்ண

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன்சங்கர் கணேஷ்கன்னிப் பருவத்திலே

Pattu Vanna Rosavam Song Lyrics in Tamil


ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

—BGM—

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

—BGM—

ஆண் : காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்…
கரையுது எம் மனசு உன்னால…
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்…
கரையுது எம் மனசு உன்னால…

ஆண் : அடி சத்தியமா… ஆஆஆ…
அடி சத்தியமா நான் இருப்பது உன்னாலே…

ஆண் : உயிர் போனாலும் உன்னாசை போகாது…
உயிர் போனாலும் உன்னாசை போகாது…
மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா…
மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

—BGM—

ஆண் : ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு…
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு…
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு…
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு…

ஆண் : உன்னை காத்திருப்பேன்…
உன்னை காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக…

ஆண் : நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்…
நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்…
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்…
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…


Notes : Pattu Vanna Rosavam Song Lyrics in Tamil. This Song from Kanni Paruvathile (1979). Song Lyrics penned by Pulamaipithan. பட்டு வண்ண பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading