இன்ப ராகங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதோட்டுரா சோமராஜு & ஆலூரி கோடீஸ்வர ராவ்ஹலோ பிரதர்

Inbaragangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…

பெண் : உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…

ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம்…
பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம்…
ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம்…
பெண் : கொண்டாடு வாலிப வாரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…

பெண் : உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…

BGM

ஆண் : சோலையில் பூங்குயில் பாடிய பாடலில்…
சுரங்களும் நீதானே…
பதங்களும் நான்தானே…

பெண் : வாலிபம் மீட்டிய காதலின் வீணையில்…
சுதி சுதி நீதானே…
லயம் லயம் நான்தானே…

ஆண் : எதிர்காலம் கண்களில்…
நான் கண்டு கொண்டேன்…

பெண் : அது எப்படி உன்னிலே…
நான் என்னை கண்டேன்…

ஆண் : பூங்கொடி… ஒஒ…
உன் பார்வையே போதைதானே…
பெண் : உன் வார்த்தையே கீதைதானே…

ஆண் : இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…

பெண் : உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…

BGM

பெண் : காமனும் தேவியும் காதலில் காண்கிற…
அதே அதே கலை வேண்டும்…
இதே இதே சுகம் வேண்டும்…

ஆண் : வயசுக்கு ருசிதரும் வேளையில் மாங்கனி…
அகம் கனிந்தது என்ன…
சுகம் விளைந்தது என்ன…

பெண் : பெண்மை கொண்ட கண்மணி…
உன்னை கண்டு கொண்டால்…

ஆண் : இரு கண்ணில் வெண்ணிலா
அவள் கொண்டு வந்தால்…

பெண் : மன்னவா… ஒஒஒ… பரிமாறவே பள்ளி எங்கே…
ஆண் : பசும் பால் பழம் தேவை இங்கே…

ஆண் : இன்ப ராகங்கள்…
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை…

பெண் : உந்தன் காணங்கள்…
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை…

ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம்…
பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம்…
ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம்…
பெண் : கொண்டாடு வாலிப வாரம்…

BGM


Notes : Inbaragangal Song Lyrics in Tamil. This Song from Hello Brother (1994). Song Lyrics penned by Vairamuthu. இன்ப ராகங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading