சொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன் & கே.எஸ். சித்ராபாபிசொல்லாமலே

Sollathae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது…
உயிர் பேசாதே பேசாதே…

ஆண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மௌனம் கொண்டு ஓடி வந்தேன்…
வார்த்தை வரம் கேட்டாய்…

பெண் : காதல் மொழி வாங்கி…
வந்தால் நீயும் சொல்லமாட்டாய்…

ஆண் : நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே…
பெண் : மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே…

ஆண் : உன் பேரை நெஞ்சுக்குள்…
வாசித்தேன் சுவாசித்தேன்…

பெண் : காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும்…
இன்று ஏதோ ஏதோ ஊடல்…

ஆண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே…

BGM

பெண் : காத்திருக்கும் வேலையெல்லாம்…
கண் இமையும் பாரம்…

ஆண் : காதல் வந்து சேர்ந்துவிட்டால்…
பூமி வெகு தூரம்…

பெண் : நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு…
ஆண் : கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு…

பெண் : சொல்லாத சொல் எல்லாம்…
அர்த்தங்கள் சொல்லுமே…

ஆண் : என்னவோ இது என்னவோ…
இந்த காதல் ஈரத் தீயோ…

பெண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
ஆண் : தள்ளாதே தள்ளிச் செல்லாதே…

பெண் : உன்னை நான் பாட சொல் ஏது…
ஆண் : உயிர் பேசாதே பேசாதே…

ஆண் : சொல்லாதே சொல்லச் சொல்லாதே…
தள்ளாதே தள்ளிச் செல்லாதே…


Notes : Sollathae Song Lyrics in Tamil. This Song from Sollamale (1998). Song Lyrics penned by Arivumathi. சொல்லாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading