வெண்ணிலவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்தேவாஆசையில் ஒர் கடிதம்

Vennilavai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…

ஆண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

—BGM—

ஆண் : இந்த பூமி உடைந்தாலும்…
நிலவில் இருவரும் குதிப்போம்…

பெண் : அந்த நிலவு தேய்ந்தாலும்…
காற்றில் கரங்களில் மிதப்போம்

ஆண் : காற்றெல்லாம் தீர்ந்தாலும் காதல் தீராது…
கடலெல்லாம் காய்ந்தாலும் முத்தம் காயாது…

பெண் : காதலின் சாட்சியாய் நாம் உயிர் வாழலாம்…
காதலை வாழ்த்தலாம் அன்பே…

ஆண் : ஆணும் பெண்ணும் கானா இன்பம்…
முழு மூச்சில் நாம் காணுவோம்…

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

—BGM—

பெண் : உந்தன் மார்பில் தலை சாய்ந்தால்…
உலகம் முழுவதும் எனக்கு…

ஆண் : இமையோடு இமை சேர்த்தால்…
இறப்பின் பயமில்லை நமக்கு…

பெண் : உன்னோட உயிரோட தேகம் கூடாதா…
ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா…

ஆண் : புன்னகை வாணியே பூக்களின் ராணியே…
மோகத்தை வாழ்த்த வா முத்தே…

பெண் : இதே இன்பம் இதே துன்பம்…
உயிர் வாழ தினம் வேண்டுமே…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

பெண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
ஆண் : விடியும் வரை குடியிருப்போம் உயிரே…

பெண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
ஆண் : நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

—BGM—


Notes : Vennilavai Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading