மடி ஊஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகமது ஷியாம்பாரத் கே ராஜேஷ்செபாஸ்டின் ரோஜாரியோடிக் டாக்

Madi Oonjal Song Lyrics in Tamil


BGM

ஆண் : உறைந்திடும் கடிகாரம் ஓடாமாலே…
உனை நான் காணாத நேரம்…
அருகினில் நிழலே நீ வருகையில் மனதே…
தாளாமல் கை மீறுதே…

ஆண் : நிலவொளி நனைக்காத தேகங்களில்…
விரலால் நான் தேடும் தேடல்…
அனுமதி தந்தால் ஆசைகளின்…
வெகுமதி குறையாது தினம் தூறுவேன்…

ஆண் : மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வேகத்தடை போடாதே…
வா என் அருகே…
உருகும் மனம் தாங்காதினி…
தனிமைகள் துறவே…

ஆண் : சாயும் நிழல் தேயும் வரை வா அழகே…
நழும் நொடி பாழாகும் தழுவ கேட்கிறேன்…

ஆண் : லேசாக உரசும் போதும் வேகம் தொடங்கும்…
காற்றோடு தீயாக நானாகவா…
பேசாமல் பேசும் போது நா உலரும்…
புரியாத ஓசைகள் நீ காண வா…

ஆண் : மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…


Notes : Madi Oonjal Song Lyrics in Tamil. This Song from Tik Tok (2024). Song Lyrics penned by Ahamed Shyam. மடி ஊஞ்சல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading