தீன கருணாகரனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாபநாசம் சிவன்எம்.கே.தியாகராஜ பாகவதர்பாபநாசம் சிவன்திருநீலகண்டர்

Deenakarunakarane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…

ஆண் : நின்னருள் புகழ்ந்து பணியும்…
என்னையும் இறங்கி அருளும்…
நின்னருள் புகழ்ந்து பணியும்…
என்னையும் இறங்கி அருளும்…

ஆண் : மௌன குருவே கரனே…
எனையாண்ட நீலகண்டனே…
மௌன குருவே கரனே…
எனையாண்ட நீலகண்டனே…

ஆண் : தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…

—BGM—

ஆண் : மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே…
மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே…
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே…
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே…

ஆண் : மௌன குருவே மௌன குருவே…
மௌன குருவே மௌன குருவே கரனே…
எனையாண்ட நீலகண்டனே…

ஆண் : தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…

—BGM—

ஆண் : ஆதியந்தம் இல்லா ஹரனே… ஆஆஆ…
ஆதியந்தம் இல்லா ஹரனே…
அன்பர் உள்ளம் வாழும் பரனே…
ஆதியந்தம் இல்லா ஹரனே…
அன்பர் உள்ளம் வாழும் பரனே…
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே…
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே…

ஆண் : தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…


Notes : Deenakarunakarane Song Lyrics in Tamil. This Song from Thiruneelakandar (1972). Song Lyrics penned by Papanasam Sivan. தீன கருணாகரனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading