இதயம் என் இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜாவேத் அலிடிரம்ஸ் சிவமணிஅரிமா நம்பி

Idhayam En Idhayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதயம் என் இதயம்…
உன்னிடத்தில் வந்ததென்ன…
உயிரே உன் இதயம்…
என்னிடத்தில் வந்ததென்ன…

ஆண் : உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே…
இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்…
நீ தொட்ட பின்னே இல்லை காயம்…

ஆண் : இதயம் என் இதயம்…
உன்னிடத்தில் வந்ததென்ன…

—BGM—

ஆண் : காதல் அது பெண்ணே நூலகம்…
கண் இமைகள் ரெண்டும் புத்தகம்…
திறந்தேன் படித்தேன்…
கவிதைகள் உன்னுள் ஆயிரம்…

ஆண் : என்னை நான் மறந்தேன்…
விண்ணிலே பறந்தேன்…
என்னை அள்ளி தந்தேன் உன்னிடம்…
ஒஹ்… ஏதும் இல்லை பெண்ணே என்னிடம்…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்…
நீ தொட்ட பின்னே இல்லை காயம்…

ஆண் : இதயம் என் இதயம்…
உன்னிடத்தில் வந்ததென்ன…

—BGM—

ஆண் : உதிரத்தில் காதல் வந்ததே…
உறக்கத்தில் உன் பேர் சொன்னதே…
அடடா உயிரில்…
மழை வெயில் ரெண்டும் தந்ததே…

ஆண் : எதையோ இழந்தேன்…
எதையோ அடைந்தேன்…
வேறு என்ன கேட்பேன் உன்னிடம்…
ஓஒஹோ… உன் நெஞ்சுக்குள்ளே வேண்டும் ஓரிடம்…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்…
நீ தொட்ட பின்னே இல்லை காயம்…

ஆண் : இதயம் என் இதயம்…
உன்னிடத்தில் வந்ததென்ன…
உயிரே உன் இதயம்…
என்னிடத்தில் தந்ததென்ன…

ஆண் : உன் கண்ணுக்குள்ளே வந்தேன் பெண்ணே…
இனி காலம் எல்லாம் உந்தன் பின்னே…

ஆண் : அடி என்ன இது என்ன மாயம்…
நீ தொட்ட பின்னே இல்லை காயம்…


Notes : Idhayam En Idhayam Song Lyrics in Tamil. This Song from Arima Nambi (2014). Song Lyrics penned by Na. Muthukumar. இதயம் என் இதயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading