கண்ணாமூச்சி ரே ரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷங்கர் மகாதேவன்ஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Kannamochi Ray Ray Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

—BGM—

ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

—BGM—

ஆண் : இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்…
என தெரியுது இப்போது…
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்…
என தெரிவது எப்போது…

—BGM—

ஆண் : ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ…
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ…

—BGM—

பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

—BGM—

ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

—BGM—

பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

—BGM—

ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

—BGM—

ஆண் : பல ஆயிரம் ஆசைகள் உண்டு…
இவர் இதயங்கள் நினைப்பதற்கு…
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை…
இங்கு நினைத்ததை முடிப்பதற்கு…

—BGM—

ஆண் : போகின்ற மேகங்கள் எங்கே தூறுமோ…
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ…

ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

—BGM—

பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…

—BGM—


Notes : Kannamochi Ray Ray Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. கண்ணாமூச்சி ரே ரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading