ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன், சந்திராயி பட்டாச்சார்யா & உமா பத்மநாபன்ஹரிஹரன் & லெஸ்லேசிக்கு புக்கு

Oru Nila Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…

பெண் : திருவிழா இந்த நேரத்தில்…
தயக்கம் வரம்புகளை தாண்டு…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…

—BGM—

பெண் : நான் வாழும் நாள் வரை…
என் வீரம் கைச்சிறை…

ஆண் : கல்யாண நலுங்குதான்…
கண்ணே ஒர் விலங்குதான்…

பெண் : கூடை பூவை பனி…
ஓசை இன்றே தொடும்…

ஆண் : ஓ காவல் மீறி வரும்…
காற்றுக்கேது தடம்…

பெண் : அடடா எனக்கோர் அவஸ்த்தை நீ…

பெண் : திருவிழா இந்த நேரத்தில் தீண்ட…
தயக்கம் வரம்புகளை தாண்டு…

குழு : கால் கொலுசு இசை பாடும்…
கை வளையல்கள் அசைந்தாடும்…
கண் விழியில் ஒரு நாளும்…
காமன் அவன் விடும் பானம்…

குழு : மேளம் தாளம் வேதம் கோஷம் கேட்கும்…
மாலை சூடிடும் வைபோகம்…
சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாரும்…
வாழ்த்து பாடிடும் கல்யாணம்…

—BGM—

ஆண் : ஓ தென்காசி தூறல் போல்…
என் கண்ணீர் வேர்கிறாய்…

பெண் : பூ வைத்த பூவைக்குள்…
தீ வைத்து பார்க்கிறாய்…

ஆண் : கண்ணில் நூறு கனா… ஆ…
நெஞ்சில் நூறு வினா…

பெண் : காதல் யாரை விடும்… ம்ம்…
தேதி பார்த்தா தொடும்…

ஆண் : வலிக்கும் காதல் வலியது…

ஆண் : ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்து முடியவில்லை தீண்ட…

ஆண் : உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே…
பெண் : உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே…
ஆண் : உடன் நடக்கும் நிழல் நானே…


Notes : Oru Nila Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Vaali. ஒரு நிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading