காலம் கனிந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. எஸ். சித்ராரவீந்திரன்லட்சுமி வந்தாச்சு

Kaalam Kaninthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…

BGM

பெண் : கண்ணான கண்ணே விளங்கிவிடும்…
கல்யாண சூடு தணிந்து விடும்…
பொல்லாத நாணம் போகும்…

பெண் : புரியாமல் கொஞ்சம் பயந்து விடும்…
பொழுதானா எல்லாம் பழகி விடும்…
மறுநாளும் கேட்க்கும் கேட்க்கும்…

பெண் : விளக்குகள் அணைந்த பின் விதிமுறையா…
புடவைக்கு தினம் தினம் விடுமுறையா…
அம்மாடி மாதங்கள் போனால் வயிறுக்கு வளர்பிறையா…

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…

BGM

பெண் : இப்போது போல இருந்துவிடு…
எப்போதும் வந்தால் விருந்து கொடு…
அப்பாவும் நானும் பாவம்…

பெண் : முன் கோபம் எல்லாம் மறந்துவிடு…
முத்தத்தில் லேசாய் கரைந்துவிடு…
அக்கா நீ வாழ்ந்தால் போதும்…

பெண் : புது சுகம் எது அதை பழகிவிடு…
எனக்கந்த அனுபவம் எழுதிவிடு…
ஆளாகி நாளாச்சு அக்கா எனக்கொரு வழிய விடு…

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…


Notes : Kaalam Kaninthathu Song Lyrics in Tamil. This Song from Lakshmi Vandhachu (1986). Song Lyrics penned by Vaali. காலம் கனிந்தது பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top