காதல் வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிரவீந்திரன்லட்சுமி வந்தாச்சு

Kadhal Vennila Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…

BGM

பெண் : பூமியெங்கும் பூ வசந்தம்…
நீ சிரித்தால் தேன் சுரக்கும்…
எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காவிரி சோலை நீ தொடும் வேளை…
தேனும் பாலும் தூறல் போடும்…

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…

BGM

பெண் : நான் படிக்கும் பாசுரங்கள்…
உன்னடிக்கு பூச்சரங்கள்…
நந்தவனத்தின் மணத்தால் நினைத்தாள்…
பூங்கொடியோடு நீ விளையாடு…
புள்ளி எல்லாம் கோலம் ஆகும்…

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…


Notes : Kadhal Vennila Song Lyrics in Tamil. This Song from Lakshmi Vandhachu (1986). Song Lyrics penned by Vairamuthu. காதல் வெண்ணிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading