சம்திங் சம்திங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Something Something Song Lyrics in Tamil


குழு : டுடு டுடு டுடு டுட்டு…
டுடு டுடு டுடு டுட்டு…
டுடு டுடு டுடுடு டுடு டுடு டுட்டு…

BGM

குழு : டுடு டுடு டுடு டுட்டு சம்திங் ஐ வான்ட்…
டுடு டுடு டுடு டுட்டு சம்திங்…
டுடு டுடு டுடு டுட்டு சம்திங் ஐ வான்ட்…
டுடு டுடு டுடு டுட்டு சம்திங்…

குழு : பாட்டுக்கு பாட்டு ஹே சம்திங் சம்திங்…
போட்டுக்க வெட்டு ஹோய் சம்திங் சம்திங்…
வெட்டுக்கு வெட்டு ஹே சம்திங் சம்திங்…
வெளுக்கணும் போட்டு ஹோய் சம்திங் சம்திங்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : எல்லாமே உங்கள் கையில்…
வந்து விடும் எங்கள் கையில்…
போடா போ…

BGM

குழு : வந்தாச்சு இங்கேதான் எங்கள் காலம்…
ஒத்தி போ ஓல்ட் எல்லாம் குப்பை கூடம்…
உண்டாச்சு இங்கேதான் சில்ட்ரன்ஸ் பார்ட்டி…
வந்தாலும் தேர்தல்தான் எங்கள் போட்டி…

பெண் : டுடு டுடு டுடு டுட்டு சம்திங் ஹி வான்ட்ஸ்…
டுடு டுடு டுடு டுட்டு சம்திங்…

BGM

குழு : வீட்டுக்கு வீடு ஹே சம்திங் சம்திங்…
வீதிக்கு வீதி ஹோய் சம்திங் சம்திங்…
மாடிக்கு மாடி ஹே சம்திங் சம்திங்…
ஜோடிக்கு ஜோடி ஹோய் சம்திங் சம்திங்…

குழு : ஏதேதோ வேடிக்கைதான்…
எல்லாமே வாடிக்கைதான்…
போடா போ…

BGM

குழு : சிஐடி வேலைதான் எங்கள் வேலை…
சிபிஐ மூளைதான் எங்கள் மூளை…
சந்தெல்லாம் பொந்தெல்லாம் எங்கள் சாலை…
சட்டங்கள் தட்டாது எங்கள் காலை…

குழு : டுடு டுடு டுடு டுட்டு சம்திங் ஐ வான்ட்…
டுடு டுடு டுடு டுட்டு சம்திங்…

BGM

குழு : புருஷன பாரு ஹே குக்கிங் குக்கிங்…
ஹே புடவைய நாளும் ஹோய் வாஷிங் வாஷிங்…
மனைவிய பாத்தா ஹே ஷிவெரிங் ஷிவெரிங்…
காரணம் என்ன ஹோய் சம்திங் சம்திங்…

குழு : ஆத்தாடி ஹஸ்பன்டா…
அம்மாவின் செர்வென்டா…
போடா போ…

BGM

குழு : அங்கே பார் அண்ணாத்தே தம்மு தம்மு…
இங்கே பார் இஷ்டம் போல் வம்பு வம்பு…
என்னென்ன எங்கெங்கே செக்கிங் பண்ணு…
இந்நாளும் எந்நாளும் நாம்தான் ஒன்னு…

குழு : டுடு டுடு டுடு டுட்டு சம்திங் வி வான்ட்…
டுடு டுடு டுடு டுட்டு சம்திங்…
டுடு டுடு டுடு டுட்டு சம்திங் வி வான்ட்…
டுடு டுடு டுடு டுட்டு சம்திங்…


Notes : Something Something Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. சம்திங் சம்திங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading