அஞ்சலி அஞ்சலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Anjali Anjali Song Lyrics in Tamil


பெண் : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி…

குழு : அம்மம்மா பிள்ளை கனி…
அங்கம்தான் தங்க கனி…
அம்மம்மா பிள்ளை கனி…
அங்கம்தான் தங்க கனி…

குழு : பொன் மணி சின்ன சின்ன…
கண் மணி மின்ன மின்ன…

குழு : கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி…
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி…
முத்தமும் தந்திடும் திரு பூ மேனி…
கண் படும் கண் படும் இந்த பொன் மேனி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி… } * (2)

BGM

குழு : ஆகாயம் பூமி எல்லாம்…
இறைவன் உண்டாக்கி வைத்து…
ஆசைதான் தீராமலே உன்னை தந்தான் அம்மா…

குழு : கண்ணே உன்மேல் மேகம்தான்…
பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி…
சொல்லி சொல்லி தாலாட்டும்…

குழு : நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு பல்லாக்கு…
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு மத்தாப்பு…
உனது அழகுகென்ன ராஜாத்தி ராஜாத்தி…
உலகம் நடந்து வரும் கைதட்டி…

குழு : வராமல் வந்த தேவதை…
உலாவும் இந்த வெள்ளி தாரகை…

குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி…

BGM

குழு : பூ போலே கண்ணாலேதான்…
பேசும் சிங்கார வேலி…
அந்தம் போல் நம்மோடுதான்…
ஆடு எப்போதும் நீ…

குழு : வானம் ஆளும் ஏஞ்சல்தான்…
வண்ண பாப்பா அஞ்சலிதான்…
அம்மா நெஞ்சில் ஊஞ்சல்தான்…
ஆடி பார்க்கும் அஞ்சலிதான்…

குழு : நடந்து நடந்து ஒரு பூச்செண்டு பூச்செண்டு…
பறந்து பறந்து ஒரு பொன் வண்டு பொன் வண்டு…
எடுக்க எடுக்க இரு கை கொண்டு கை கொண்டு…
இனிக்க இனிக்க ஒரு கற்கண்டு…

குழு : நிலவை போலே ஆடி வா…
நில்லாமல் போட நீயும் ஓடி வா…

குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி…

குழு : அம்மம்மா பிள்ளை கனி…
அங்கம்தான் தங்க கனி…
அம்மம்மா பிள்ளை கனி…
அங்கம்தான் தங்க கனி…

குழு : பொன் மணி சின்ன சின்ன…
கண் மணி மின்ன மின்ன…

குழு : கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி…
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி…
முத்தமும் தந்திடும் திரு பூ மேனி…
கண் படும் கண் படும் இந்த பொன் மேனி…

{ குழு : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
சின்ன கண்மணி கண்மணி கண்மணி…
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி…
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி… } * (2)


Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading