வேகம் வேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு & உஷா உதுப்இளையராஜாஅஞ்சலி

Vegam Vegam Song Lyrics in Tamil


BGM

பெண் : வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி…
போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி…

பெண் : வேகம் வேகம் போகும் போகும்…
குழு : மேஜிக் ஜர்னி…
பெண் : போவோம் போவோம் தூரம் தூரம்…
குழு : மேஜிக் ஜர்னி…

பெண் : காலம் இல்லை நேரம் இல்லை…
காண காண இன்பம் இன்பம்…
தேட தேட பொங்கும் பொங்கும்…
குழு : மேஜிக் ஜர்னி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வேகம் வேகம் போகும் போகும்…
குழு : மேஜிக் ஜர்னி…
பெண் : போவோம் போவோம் தூரம் தூரம்…
குழு : மேஜிக் ஜர்னி…

BGM

பெண் : நாமும் சிறகை நினைத்தால் பெறலாம்…
வானம் முழுதும் வளமாய் வரலாம்…

குழு : பால் பொங்கும் வெண்ணிலா…
பந்தை போல் ஆடலாம்…
கால் கொண்ட மீன்களை…
கை கொண்டே தீண்டலாம்…

பெண் : வண்ணம் எழும் மின்னும்…
அந்த வானம் போடும் வில்லும்…
நானும் நீயும் செல்ல…
ஒரு பாலம் போல் ஆகும்…

பெண் : வேகம் வேகம் போகும் போகும்…
குழு : மேஜிக் ஜர்னி…
பெண் : போவோம் போவோம் தூரம் தூரம்…
குழு : மேஜிக் ஜர்னி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மின்னல் அழகை கொடி போல் கிடக்கும்…
மின்னும் ஒளியோ மலர் போல் முளைக்கும்…

குழு : ஏதேதோ விந்தைகள் எல்லாமே அற்புதம்…
என்னென்ன சித்திரம் எல்லாமே விசித்திரம்…

பெண் : ஏட்டில் உள்ள சொர்கம்…
நம் பக்கம் வந்து நிற்கும்…
அழகு செல்வம் மொத்தம்…
விழி அள்ளி கொல்லாதோ…

பெண் : ஆ… வேகம் வேகம் போகும் போகும்…
மேஜிக் ஜர்னி…
போவோம் போவோம் தூரம் தூரம்…
மேஜிக் ஜர்னி…

பெண் : வேகம் வேகம் போகும் போகும்…
குழு : மேஜிக் ஜர்னி…
பெண் : போவோம் போவோம் தூரம் தூரம்…
குழு : மேஜிக் ஜர்னி…

பெண் : காலம் இல்லை நேரம் இல்லை…
காண காண இன்பம் இன்பம்…
தேட தேட பொங்கும் பொங்கும்…
மேஜிக் ஜர்னி…

{ பெண் : வேகம் வேகம் போகும் போகும்…
குழு : மேஜிக் ஜர்னி…
பெண் : போவோம் போவோம் தூரம் தூரம்…
குழு : மேஜிக் ஜர்னி… } * (2)

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Vegam Vegam Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. வேகம் வேகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading