காவிரியே கவிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅடுத்த வாரிசு

Kaveriye Kavikuyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…

பெண் : பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

—BGM—

பெண் : இருவர் ஒருவர் எனத்தானே…
உறவினில் இணைவோமே…

ஆண் : பருவம் கனிந்த புதுத்தேனே…
பழகிக் களிப்போமே…

பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம்…
வளர வளர சுகமே…

ஆண் : இனிக்கும் இதழில் அமுதம்…
பருக பருக சுகமே…

பெண் : ஆனந்தம் உல்லாசம்…
ஆண் : வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ…

பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

—BGM—

ஆண் : குளிரும் வாட்டுதடி பெண்ணே…
விலகி ஓடாதே…

பெண் : கொடியும் வளர்ந்து வரும் கண்ணா…
படரும் கிளை நீயே…

ஆண் : சிரித்து சிரித்து மயக்கும்…
புதுமைப் பதுமையே வா…

பெண் : அழைத்து அணைத்து வளைத்து…
ரசிக்கும் ரசிகனே வா…

ஆண் : ஆனந்தம் உல்லாசம்…
பெண் : வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

ஆண் : காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…

பெண் : பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
ஆண் & பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…


Notes : Kaveriye Kavikuyile Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. காவிரியே கவிக்குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading