ஆசை நூறு வகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாஅடுத்த வாரிசு

Aasai Nooru Vagai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

—BGM—

ஆண் : முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள்…
முத்தமழை தேனாக… ஆஆஹா…
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம்…
உள்ளவரை நீயாடு…

ஆண் : ஆஹா… வா பெண்கள் நாலு வகை…
இன்பம் நூறு வகை வா வா…
ஆஹா… பெண்கள் நாலு வகை…
இன்பம் நூறு வகை வா வா

ஆண் : தினம் நீயே செண்டாகவே…
அங்கு நான்தான் வண்டாகுவேன்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…

—BGM—

ஆண் : என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை…
சொல்லித்தர நானுண்டு…
ஹே… பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம்…
அள்ளித்தர நீயுண்டு…

ஆண் : அந்த சொர்க்கம் மண்ணில் வரும்…
சொந்தம் கண்ணில் வரும் வா வா…
அந்த சொர்க்கம் மண்ணில் வரும்…
சொந்தம் கண்ணில் வரும் வா…

ஆண் : தினம் நீயே செண்டாகவே…
அங்கு நான்தான் வண்டாகுவேன்…

ஆண் : ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா…


Notes : Aasai Nooru Vagai Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆசை நூறு வகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading