எண்ணி இருந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & வாணி ஜெய்ராம்எம்.எஸ்.விஸ்வநாதன்அந்த 7 நாட்கள்

Enni Irundhadhu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : எண்ணி இருந்தது ஈடேற…
ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…
பெண் : கன்னி மனம் இன்று சூடேற…
ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…

பெண் : எண்ணி இருந்தது ஈடேற…
கன்னி மனம் இன்று சூடேற…
இமை துள்ள தாளம் சொல்ல…
இமை துள்ள தாளம் சொல்ல…
இத என்ன சுரம்சொல்லி நான் பாட…

—BGM—

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற…
பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…
ஆண் : கன்னி மனம் இன்று சூடேற…
பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற…
கன்னி மனம் இன்று சூடேற…
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு…

—BGM—

ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க…
ரெண்டு வருஷம் நினைச்சேன்…

—BGM—

ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க…
ரெண்டு வருஷம் நினைச்சேன்…
உன் குரலை கேட்டு பிறகுதானே…
ராகம் கண்டு புடிச்சேன்…
உன் குரலை கேட்டு பிறகுதானே…
ராகம் கண்டு புடிச்சேன்…

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்…
முல்ல பூவ தொடுத்தேன்…

—BGM—

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்…
முல்ல பூவ தொடுத்தேன்…
உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி…
நாரத்தானே முடிஞ்சேன்…
உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி…
நாரத்தானே முடிஞ்சேன்…

ஆண் : நினைச்சேன் சொல்ல தவிச்சேன்…
பெண் : நான் கனவில் முத்து குளிச்சேன்…

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற…
பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…
ஆண் : கன்னி மனம் இன்று சூடேற…
பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…

ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு…

—BGM—

பெண் : சாரல் மேகம் சரசம் பேசி…
மனச வந்து நனைக்கும்…

—BGM—

பெண் : சாரல் மேகம் சரசம் பேசி…
மனச வந்து நனைக்கும்…
இந்த ஆசை வேகம் பாத்து…
பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்…
இந்த ஆசை வேகம் பாத்து…
பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்…

ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து…
இரவில் வெளக்க அணைக்கும்…

—BGM—

ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து…
இரவில் வெளக்க அணைக்கும்…
உன் கூந்தல் மீது ஜாதி மல்லி…
விடியும் வரைக்கும் மணக்கும்…
உன் கூந்தல் மீது ஜாதி மல்லி…
விடியும் வரைக்கும் மணக்கும்…

பெண் : மயக்கம் உண்டு எனக்கும்…
ஆண் : அட இருந்தும் என்ன தயக்கம்…

பெண் : எண்ணி இருந்தது ஈடேற…
ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…
பெண் : கன்னி மனம் இன்று சூடேற…
ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்…

ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்…
அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு…


Notes : Enni Irundhadhu Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Vairamuthu. எண்ணி இருந்தது பாடல் வரிகள்.


Scroll to Top