ஏய் பச்ச கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & வாணி ஜெய்ராம்சந்திரபோஸ்அண்ணாநகர் முதல் தெரு

Aai Pachaikkili Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கடி இந்த மாமன…
ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாச்சுடி இந்த வேதனை…

ஆண் : கண்ணுள்ள…
பெண் : ஆஆ…
ஆண் : பாக்குறா…
பெண் : ஆஆ…
ஆண் : என்னவோ…
பெண் : ஆஆ…
ஆண் : கேட்குறா…
பெண் : ஆஆ…

ஆண் : ஒத்த கண்ணில என்ன பாக்குற…
அதில் என்னவோ என்ன கேட்குற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கிறேன் இந்த மாமன…
ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாகுதே இன்ப வேதனை…

பெண் : கண்ணுல பாக்குற…
என்னவோ கேட்குற…
ஒத்த கண்ணுல என்ன பாக்குற…
அதில் என்னவோ என்ன கேட்குற…

BGM

ஆண் : முன்னும் பின்னும் பார்த்து நீ மூச்சு வாங்குற…
முந்தானைய வேகமா ஏனோ மூடுற…

பெண் : வில்ல வச்ச கண்ணுல அம்பு வீசுற…
வேளைகட்ட வேளையில் ஆள வாட்டுற…

ஆண் : பாக்காம பாக்குற…
பாதத்தை ஏன் தேய்க்குற…
பாவாடை காத்துல போதை ஏத்துற…

பெண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கிறேன் இந்த மாமன…

ஆண் : ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாச்சுடி இந்த வேதனை…

BGM

ஆண் : சின்ன பொண்ணு மேனியோ மேட்டுப்பாளையம்…
கண்ணே உன் பார்வையோ காதல் வாரியம்…

பெண் : கோயம்பத்தூர் மாப்பிளை ரொம்ப வீரியம்…
கூட கூட வாரியே என்ன காரியம்…

ஆண் : தாபாள போடவா…
தத்துவத்த கூறவா…
பூ போல மேனியில் போர்வை ஆகவா…

ஆண் : ஏய் பச்ச கிளி இஷ்டபடி…
வச்சிக்கடி இந்த மாமன…

பெண் : ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாகுதே இந்த வேதனை…

ஆண் : கண்ணுள்ள…
பெண் : ஆஆ…
ஆண் : பாக்குற…
பெண் : ஆஆ…
ஆண் : என்னவோ…
பெண் : ஆஆ
ஆண் : கேட்குற…
பெண் : ஆஆ…

ஆண் : ஒத்த கண்ணில் என்ன பாக்குற…
அதில் என்னவோ என்ன கேட்குற…

BGM


Notes : Aai Pachaikkili Song Lyrics in Tamil. This Song from Annanagar Mudhal Theru (1988). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் பச்ச கிளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading