மெதுவா மெதுவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசந்திரபோஸ்அண்ணாநகர் முதல் தெரு

Medhuva Medhuva Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு…
மலரும் மலரும் புது தாளம் போட்டு…
புதுசா புதுசா அதை காதில் கேட்டு…
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று…

பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு…
மலரும் மலரும் புது தாளம் போட்டு…

—BGM—

ஆண் : உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே…
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே…

—BGM—

ஆண் : ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்…

பெண் : இளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது…
இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது…

ஆண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு…
மலரும் மலரும் புது தாளம் போட்டு…
புதுசா புதுசா அதை காதில் கேட்டு…
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று…

பெண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு…
மலரும் மலரும் புது தாளம் போட்டு…

—BGM—

ஆண் : இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே…
பெண் : ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே…

—BGM—

ஆண் : ஹோ… அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு…
பெண் : ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு…

ஆண் : ஒரு சொந்தம் ஒரு பந்தம்…
இரு ஜீவன் ஒன்றாகும்…

பெண் : இளங் கன்னி உனை எண்ணி…
உயிர் காதல் பண் பாடும்…

ஆண் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு…
பெண் : மலரும் மலரும் புது தாளம் போட்டு…
ஆண் : புதுசா புதுசா அதை காதில் கேட்டு…
பெண் : புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று…

—BGM—


Notes : Medhuva Medhuva Song Lyrics in Tamil. This Song from Annanagar Mudhal Theru (1988). Song Lyrics penned by Vaali. மெதுவா மெதுவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading