சும்மா நிக்காதீங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதூங்காதே தம்பி தூங்காதே

Summa Nikkathenga Song Lyrics in Tamil


பெண் : சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…

BGM

பெண் : சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…
சின்ன வயசு தாங்காது…
தன்னந்தனியா தூங்காது…

பெண் : பார்க் இருக்கு…
பீச் இருக்கு…
பொண்ணு இருக்கு…
இன்னும் என்ன வேணும்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சும்மா நிப்பேனாடி…
நீ சொல்லும்படி வைப்பேனாடி…

ஆண் : சும்மா நிப்பேனாடி…
நீ சொல்லும்படி வைப்பேனாடி…
சின்ன வயசு தெரியாதா…
என்ன பண்ணும் புரியாதா…

ஆண் : பார்க் இருக்கு…
பீச் இருக்கு…
பொண்ணு இருக்கு…
இன்னும் சொல்ல வேணுமா…

ஆண் : அட சும்மா நிப்பேனாடி…
நீ சொல்லும்படி வைப்பேனாடி…

BGM

பெண் : படுக்க விரிச்சா கடுப்பாச்சு…
ஆண் : ஹையோ…
பெண் : பொங்கி வச்ச சோறும் வெறுப்பாச்சு…
ஆண் : பாவம்…

பெண் : அடிக்கும் காத்தும் நெருப்பாச்சு…
அத்த மவன் மேலே நெனப்பாச்சு…

ஆண் : வண்ண மயிலே… ஏ ஏ…

ஆண் : வண்ண மயிலே மலர் சரமே…
வண்டு குடையும் மாம்பழமே…
வளைச்சு புடிச்சு இழுத்து அணைச்சு…
காதல் தான் பண்ணுவேன்…

ஆண் : சும்மா நிப்பேனாடி… ஹான்…
நீ சொல்லும்படி வைப்பேனாடி…
சின்ன வயசு தெரியாதா…
என்ன பண்ணும் புரியாதா…

பெண் : பார்க் இருக்கு…
பீச் இருக்கு…
பொண்ணு இருக்கு…
இன்னும் என்ன வேணும்க…

பெண் : சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…

BGM

பெண் : வசமா புடிச்சேன் விட மாட்டேன்…
ஆண் : சிவனே…
பெண் : வேறொருத்தன் கைய தொடமாட்டேன்…
ஆண் : பெருமாளே…

பெண் : உடம்ப வளா்த்தேன் எதுக்காக…
உள்ளபடி சொன்னா அதுக்காக…

ஆண் : மஞ்சக்கிழங்கே… ஏ ஏ ஏ…

ஆண் : மஞ்சக்கிழங்கே வருந்தாதே…
நெஞ்சு கொதிச்சு வெதும்பாதே…
அதுக்கும் இதுக்கும் சமயம் வரட்டும்…
யாருன்னு காட்டுறேன்…

பெண் : சும்மா நிக்காதீங்க…
ஆண் : ததரின தத்தன்தோம்…
பெண் : நா சொல்லும்படி வைக்காதீங்க…
ஆண் : தக்க தின ததின்னா…

பெண் : சின்ன வயசு தாங்காது…
தன்னந்தனியா தூங்காது…

பெண் : பார்க் இருக்கு…
ஆண் : ஹாஹா…
பெண் : பீச் இருக்கு…
ஆண் : ஹாஹா…

பெண் : பொண்ணு இருக்கு…
இன்னும் என்ன வேணும்க…

ஆண் : சும்மா நிப்பேனாடி…
பெண் : ஹான்…
ஆண் : நீ சொல்லும்படி வைப்பேனாடி…
பெண் : ஹான் ஹான் ஹான்…

ஆண் : சின்ன வயசு தெரியாதா…
என்ன பண்ணும் புரியாதா…

ஆண் : பார்க் இருக்கு…
பெண் : ஹான்…
ஆண் : பீச் இருக்கு…
பெண் : ஹாஹாஹா…

ஆண் : பொண்ணு இருக்கு…
இன்னும் சொல்ல வேணுமா…


Notes : Summa Nikkathenga Song Lyrics in Tamil. This Song from Thoongathe Thambi Thoongathe (1983). Song Lyrics penned by Vaali. சும்மா நிக்காதீங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading