வருது வருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதூங்காதே தம்பி தூங்காதே

Varudhu Varudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வருது வருது…
அட விலகு விலகு…
வேங்கை வெளியே வருது… ஆஆ…
வருது வருது…
அட விலகு விலகு…
வேங்கை வெளியே வருது…

ஆண் : வேங்கை நான்தான்… ஹான்…
சீறும் நாள்தான்…
வருது வருது…
அட விலகு விலகு…
வேங்கை வெளியே வருது… ஆஆ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வந்தானான் வந்தானான் ஊமைத்துரை…
வாலாட்டிப் பாத்தானாம் சீமைத்துரை…

BGM

பெண் : வந்தானான் வந்தானான் ஊமைத்துரை…
வாலாட்டிப் பாத்தானாம் சீமைத்துரை…

ஆண் : அதுதான் கதையாச்சு…
என் கதையும் அதுவாச்சு…
வாதும் சூதும் வம்புகள் செய்தால்…
வருவேன் அடியேன் அங்கேதான்…

பெண் : ஹேய்… உனை போல் ஒருவன் துணிந்தால் போதும்…
தர்மம் ஜெயித்திடும் இங்கேதான்…

ஆண் : அட வருது வருது…
பெண் : ஹா ஹா ஹா…
ஆண் : அட விலகு விலகு…
பெண் : ஹா…
ஆண் : வேங்கை வெளியே வருது… ஆஆ…

ஆண் : வேங்கை நான் தான்…
பெண் : ஹான்…
ஆண் : சீறும் நாள்தான் வருது வருது…
பெண் : ஹான்…
ஆண் : அட விலகு விலகு…
பெண் : ஹான்…
ஆண் : வேங்கை வெளியே வருது…

BGM

பெண் : கண்ணான கண்ணா உன் சூரத்தனம்…
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்…

BGM

பெண் : ஹேய்… கண்ணான கண்ணா உன் சூரத்தனம்…
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்…

ஆண் : சும்மாத் தொடமாட்டேன்…
நான் தொட்டா விடமாட்டேன்…
புடிச்சா நான் தான் உடும்பா புடிப்பேன்…
அதிலே நான் தான் கில்லாடி…

பெண் : ஆஹா… உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு…
இதனால் வருவேன் பின்னாடி…

ஆண் : ஹே… வருது வருது…
அட விலகு விலகு…
பெண் : ஹா…
ஆண் : வேங்கை வெளியே வருது… ஆஆ…

ஆண் : வேங்கை நான் தான்…
சீறும் நாள்தான்…
வருது வருது…
பெண் : ஹான்…
ஆண் : அட விலகு விலகு…
பெண் : ஹாஹா…
ஆண் : வேங்கை வெளியே வருது…

ஆண் : ஹே வருது வருது…
அட விலகு விலகு…
வேங்கை வெளியே வருது…


Notes : Varudhu Varudhu Song Lyrics in Tamil. This Song from Thoongathe Thambi Thoongathe (1983). Song Lyrics penned by Vaali. வருது வருது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading