நானாக நானில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதூங்காதே தம்பி தூங்காதே

Nanaga Nanilai Thaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ம்ஹ்ம் ம்ஹ்ம்…
ம்ஹ்ம் ம்ஹ்ம்…
ம்ஹ்ம் ம்ஹ்ம்…

—BGM—

ஆண் : ம்ஹ்ம் ம்ஹ்ம்…
ம்ஹ்ம் ம்ஹ்ம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…

ஆண் : பாசம் ஒரு நேசம்…
பாசம் ஒரு நேசம்…
கண்ணாரக் கண்டான் உன்சேயே…

ஆண் : நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…

—BGM—

ஆண் : கீழ் வானிலே ஒளி வந்தது…
கூண்டை விட்டு கிளி வந்தது…
நான் பார்க்கும் ஆகாயம்…
எங்கும் நீ பாடும் பூபாளம்…
நான் பார்க்கும் ஆகாயம்…
எங்கும் நீ பாடும் பூபாளம்…

ஆண் : வாடும் பயிர்வாழ…
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்…

ஆண் : நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
பாசம் ஒரு நேசம்…
பாசம் ஒரு நேசம்…
கண்ணாரக் கண்டான் உன்சேயே…

ஆண் : நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…

—BGM—

ஆண் : மணி மாளிகை மாடங்களும்…
மலர் தூவிய மஞ்சங்களும்…
தாய் வீடு போலில்லை…
அங்கு தாலாட்ட ஆளில்லை…
தாய் வீடு போலில்லை…
அங்கு தாலாட்ட ஆளில்லை…

ஆண் : கோயில் தொழும் தெய்வம்…
நீயின்றி நான் காண வேறில்லை…

ஆண் : நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
பாசம் ஒரு நேசம்…
பாசம் ஒரு நேசம்…
கண்ணாரக் கண்டான் உன்சேயே…

ஆண் : நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…


Notes : Nanaga Nanilai Thaye Song Lyrics in Tamil. This Song from Thoongathe Thambi Thoongathe (1983). Song Lyrics penned by Vaali. நானாக நானில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading