aararo-ariraro-thalattu-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஸ்ரீ வர்தினி தமன்வித்யாசாகர்சிறுத்தை

Aararo Ariraro Thalattu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆராரோ ஆரீராரோ…
அம்புலிக்கு நேரிவரோ… ஓ… ஓ…
தாயான தாய் இவரோ…
தங்கரத தேரிவரோ… ஓ… ஓ…

பெண் : மூச்சுப்பட்டா நோகுமுன்னு…
மூச்சடக்கி முத்தமிட்டேன்…
நிழலுப்பட்டா நோகுமுன்னு…
நிலவடங்க முத்தமிட்டேன்…

பெண் : தூங்கா மணி விளக்கே…
தூங்காம தூங்கு கண்ணே…
ஆச அகல் விளக்கே…
அசையாம தூங்கு கண்ணே…

பெண் : ஆராரோ ஆரீராரோ…
ஆரீரோ ஆரீராரோ…
ஆராரோ ஆரீராரோ… ஓ… ஓ… ஓ…
ஆரீரோ ஆரீராரோ… ஓ… ஓ…


Notes : Aararo Ariraro Thalattu Song Lyrics in Tamil. This Song from Siruthai (2011). Song Lyrics penned by Arivumathi. ஆராரோ ஆரீராரோ தாலாட்டு பாடல் வரிகள்.