அழகா பொறந்துபுட்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமாலதி லக்ஷ்மன் & பிரியதர்ஷினிவித்யாசாகர்சிறுத்தை

Azhagha Poranthuputa Song Lyrics in Tamil


பெண் : மானம் மரியாதை மறந்து…
வாச உடல் தானம் கேட்பவரை…
தவிக்கவே விடுகின்ற ஈன பழக்கம்தான்…
இவளுக்கு இல்லையடா…

பெண் : சந்திக்க வந்தவனை…
பந்திக்கு அழைப்பாலே…
முந்திக்க மறுத்தவனை…
முள்ளாக முறிப்பாலே…

பெண் : காலம் உன் தலையை…
வெள்ளையடிக்கும் முன்…
கவர்ச்சிப்படம் இவளை…
கொள்ளையடி கோமகனே… பாப்பா…

BGM

பெண் : அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…

BGM

பெண் : அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…
அடடா தேனு சொட்ட…
மணக்கும் லவங்க பட்ட…

பெண் : ஆச மூச்சு முட்ட…
இருந்தும் இருக்கா எட்ட…
ஆச மூச்சு முட்ட…
இருந்தும் இருக்கா எட்ட…

குழு : குளிச்சி முடிச்சி குளத்துக்குதான்…
குளிரு காய்ச்சலு…
நான் பறிக்க மறந்த பூக்கள் சேர்ந்து…
போடுது கூச்சலு…

BGM

பெண் : அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…
அடடா தேனு சொட்ட…
மணக்கும் லவங்க பட்ட…

BGM

பெண் : காத்தோட்டம் அதிகமுள்ள…
காக்கி நாடா மெத்தை வீடு…
கண்ட கண்ட இடத்தில எல்லாம்…
ஜன்னலா வச்சு விடு…

பெண் : மன்மதரு வந்து பல…
பாடங்களை கற்க விடு…
மனசுல ஆச உள்ள…
ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு…

குழு : பெரிய பேரு எனக்கிருந்தும்…
பெரிய பேரு எனக்கிருந்தும்…
சின்ன வீடுதான்…
பெரியவங்க கால் கடுக்க…
நின்ன வீடுதான்…

குழு : சிங்கிலி கிங்கிலி பித்தப்போ…
ஆந்திரா கோங்குரா திணிப்போ…

BGM

பெண் : அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…
அடடா தேனு சொட்ட…
மணக்கும் லவங்க பட்ட…

BGM

பெண் : வாலிப கூட்டமெல்லாம்…
வாசலுல கூடுதப்பா…
போலீசு பந்தோபஸ்து…
போட்டாலும் அடங்கலப்பா…

பெண் : என்னோட கை பேசியும்…
எப்போதும் சிணுங்குதப்பா…
மில்லியன் கணக்கில் இங்கே…
மிஸ்டுகாலு இருக்குதப்பா…

குழு : பழுத்த பழம் இருக்கும் இடம்…
பழுத்த பழம் இருக்கும் இடம்…
பறவை கூடுமே…
என்னை படிக்க வந்த…
என் வீ டும் பள்ளிகூடமே…

குழு : சிங்கிலி கிங்கிலி பித்தப்போ…
ஆந்திரா கோங்குரா திணிப்போ…

BGM


Notes : Azhagha Poranthuputa Song Lyrics in Tamil. This Song from Siruthai (2011). Song Lyrics penned by Viveka. அழகா பொறந்துபுட்ட பாடல் வரிகள்.


Scroll to Top