தஞ்சாவூர் ஜில்லாகாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹேமச்சந்திரா & சைந்தவிமணி சர்மாசுறா

Thanjavoor Jilla Kaari Song Lyrics in Tamil


{ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…
டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…} *(3)

BGM

ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…

ஆண் : தஞ்சாவூர் ஜில்லாகாரி கச்சேரிக்கு வாயேன்டி…
முந்தானை தோட் டக்காரி மொத்தமாக தாயேன்டி…

பெண் : போக்கிரி மச்சான் என்ன…
புல்லரிக்க வைக்காதே…
அங்கங்கே தொட்டு தொட்டு…
மின்சாரத்த பாய்ச்சாதே…

ஆண் : பொம்மாயி பொம்மாயி…
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி…

பெண் : பொம்மாயி பொம்மாயி…
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா மேக் யூ காலி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

BGM

ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…

BGM

பெண் : பாலை தேடியே…
பொல்லாத பூனை சுத்துதே…

ஆண் : என் மீசை குத்தாதே…
உன் மேனி திட்டாதே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : போதும் போதுமே…
கண்ணாடி வளையல் கத்துதே…

ஆண் : என் ஆசை சொன்னாலே…
உன் ஆயுள் பத்தாதே…

பெண் : புயலாக வந்தாயே…
வேகம் கொண்டு…
பூச்செண்டு தந்தேனே…
நானும் இன்று காதல் கொண்டு…

ஆண் : பொம்மாயி பொம்மாயி…
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி…

பெண் : பொம்மாயி பொம்மாயி…
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி…

ஆண் : சூ மந்தர காளி…
வான்னா வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

BGM

பெண் : இன்ப போரிலே…
நீ எந்தன் இளையதளபதி…

ஆண் : உன்னை ஆள வந்தேனே…
என்னை நானும் தந்தேனே…

பெண் : இதய ஊரிலே…
நீதானே என்றும் அதிபதி…

ஆண் : என் பாதை சொல்வேனே…
அன்பாலே வெல்வேனே…

பெண் : நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை…
உன்னை யாரும் வெல்லத்தான்…
ஊரில் இல்லை இல்லை இல்லை…

ஆண் : பொம்மாயி பொம்மாயி…
ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி…

பெண் : பொம்மாயி பொம்மாயி…
நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

ஆண் : சூ மந்தர காளி…
ஐ வான்னா வான்னா மேக் யூ காலி…

பெண் : கிவ் மீ மை தாலி…
மை லைப்பே ஜாலி ஜாலி…

ஆண் : டங்கு டங்கு டான்…
டாங்கு டாங்கு டங்கு டான்…


Notes : Thanjavoor Jilla Kaari Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. தஞ்சாவூர் ஜில்லாகாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading