நான் நடந்தால் அதிரடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நவீன் மாதவ் & ஜனனி மதன்மணி சர்மாசுறா

Naan Nadandhal Adhiradi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் நடந்தால் அதிரடி…
என் பேச்சு சரவெடி…
என்னை சுற்றும் காதல் கொடி நீ…

பெண் : நீ நடந்தால் அதிரடி…
உன் பேச்சு சரவெடி…
உன்னை சுற்றும் காதல் கொடி நான்…

ஆண் : நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்…
பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் பேரை கேட்டா…
வெடிக்கும் தோட்டா…
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…

பெண் : உன் பேரை கேட்டா…
வெடிக்கும் தோட்டா…
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…

BGM

பெண் : உள்ளத்தில் கூச்சல் நீ…
உள்ளுக்குள் காய்ச்சல் நீ…
ரத்தத்தில் காதல் நீச்சல் நீ…

ஆண் : மினிமினி கூட்டம் நீதான்…
வெண்பனி மூட்டம் நீதான்…
மாங்கனி தோட்டம் நீதானே…

ஆண் : நீதான் நிலவு பெத்த மகள்…
பெண் : நீதான் நிலவின் அத்தை மகன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முந்தானை வீடு…
மூங்கில் காடு…
பத்து விரலாலே தீ முட்டுவேன்…

பெண் : ஏன் இந்த வேகம்…
வேண்டாம் மோகம்…
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்…

BGM

பெண் : மன்மத அம்பு நீ…
முறுக்கிய நரம்பு நீ…
இரவினில் வம்பு தும்பு நீ…

ஆண் : வண்ணத்து பூச்சி நீதான்…
கண்களில் பேச்சு நீதான்…
காதலின் சாட்சி என்றும் நீ…

ஆண் : நான்தான் முரட்டு ஜல்லிக்கட்டு…
பெண் : நான்தான் பசிக்கு புல்லுக்கட்டு…

ஆண் : கை நீட்டும் தூரம்…
காட்சி மாறும்…
பூவைக் கண்டாலே போதை ஏறும்…

பெண் : முன் பின்னே என்றும்…
ரோஜா கூட்டம்…
நானோ உன் கையில் பொம்மலாட்டம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நான் நடந்தால் அதிரடி…
என் பேச்சு சரவெடி…
என்னை சுற்றும் காதல் கொடி நீ…

பெண் : நீ நடந்தால் அதிரடி…
உன் பேச்சு சரவெடி…
உன்னை சுற்றும் காதல் கொடி நான்…

ஆண் : நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்…
பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்…

ஆண் : என் பேரை கேட்டா…
வெடிக்கும் தோட்டா…
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…

பெண் : உன் பேரை கேட்டா…
வெடிக்கும் தோட்டா…
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…


Notes : Naan Nadandhal Adhiradi Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Kabilan. நான் நடந்தால் அதிரடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading