செவந்து போச்சு நெஞ்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுனிதா சாரதி, அர்ஜுன் சாண்டி & சத்யபிரகாஷ்ஏ.ஆர்.ரகுமான்செக்கச்சிவந்த வானம்

Sevandhu Pochu Nenju Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… செவந்து போச்சு நெஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : புத்திய மாத்தி பொழைக்க சொன்னா…
கத்திய மாத்தி காவு வாங்கியே…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறுஞ்சும் தப்புக செஞ்சு…
தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…
செவந்து போச்சு நெஞ்சு…
சொல் சொல் சொல் சொல் சொல்…

பெண் : அட நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…
நானா அட நானா…
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா…

பெண் : நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல்…

—BGM—

பெண் : தீமை என்பது…
ஆமை போல் நுழைவது…
புத்தியை கொல்வது…
போதை அது…

பெண் : ஹே… வன்முறையில்… ஜம் ஜம் ஜம்…
வலிமையெல்லாம்… ஜிம் ஜிம் ஜிம்…
ஓ… வாங்குவதும் கொடுப்பதுவும்… தோம் தோம் தோம்…

பெண் : கொழுத்திருக்கு கோவம்…
பழித்தவரை லாபம்…
ஓ… கொள்ளைகளே கொள்கை என்றால்…
கம் கம் கம்…

பெண் : தடாங்கு தட தட தடியடி தானே…
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு…
படாத எடத்துல வெட்டுப்பட்ட தழும்பு…
பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சு…

பெண் : தடாங்கு தட தட தடியடி தானே…
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு…
ரகதிமி தக தித்தித்தோம்…
ஹே… செய்வோம் செய்வோம் செய்வோம்…

பெண் : ஹே… செவந்து போச்சு நெஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

பெண் : புத்திய மாத்தி பொழைக்க சொன்னா…
கத்திய மாத்தி காவு வாங்கியே…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு…
பெண் : செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல்…

பெண் : அட நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…
நானா அட நானா…
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா…

பெண் : நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…


Notes : Sevandhu Pochu Nenju Song Lyrics in Tamil. This Song from Chekka Chivantha Vaanam (2018). Song Lyrics penned by Vairamuthu. செவந்து போச்சு நெஞ்சு பாடல் வரிகள்.


Scroll to Top