கள்ள களவாணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசக்திஸ்ரீ கோபாலன் & லேடி காஷ்ஏ.ஆர்.ரகுமான்செக்கச்சிவந்த வானம்

Kalla Kalavaani Song Lyrics in Tamil


பெண் : நீ வந்து சென்றனை…
எனை கண்டு சென்றனை…
உயிர் வென்று சென்றனை…

BGM

பெண் : நீ நீ நீ நீ நீ களவாணி…
நீ நீ நீ நீ நீ களவாணி…
நீ நீ நீ நீ நீ களவாணி…
நானா ந ந ந ந…

பெண் : நீ நீ நீ நீ நீ களவாணி…
நீ நீ நீ நீ நீ களவாணி…
நீ நீ நீ நீ நீ களவாணி…
நானா ந ந ந ந…

பெண் : நீ வந்து சென்றனை…
எனை கண்டு சென்றனை…
உயிர் வென்று சென்றனை…

பெண் : அழகிய மாறா வழிவிடு…
அழகிய மாறா அடித்தொடு…
அழகிய மாறா வழிபடு…
அழகிய மாறா மடிதொடு… ஏ யா… ஏ யா…

பெண் : கள்ள களவாணி…
கள்ள களவாணி…
ஹே… கள்ள களவாணி…
கள்ள களவாணி…
கள்ள களவாணி…

பெண் : திறந்த கண்ணிலே…
இமையை திருடும்…
செல்ல களவாணி…

பெண் : கள்ள களவாணி…
கள்ள களவாணி…
கள்ள களவாணி…
கள்ள கள்ள களவாணி…

பெண் : கள்ள களவாணி…
கள்ள களவாணி…
ஹே… கள்ள கள்ள கள்ள…
கள்ள கள்ள களவாணி…

BGM

பெண் : நீ வந்து சென்றனை…
எனை கண்டு சென்றனை…
உயிர் வென்று சென்றனை…

பெண் : அழகிய மாறா வழிவிடு…
அழகிய மாறா அடித்தொடு…
அழகிய மாறா வழிபடு…
அழகிய மாறா மடிதொடு…

BGM

பெண் : சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து…
வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது…
நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை…
அது நெளிவு சுளிவு என்ன அறியாதா…

பெண் : பிடி பிடி பிடி என தொரத்துற…
நான் விடு விடு விடுவென பறக்குறேன்…
இரு இரு இருவென இருக்கிறேன்…
நான் வழு வழு வழுவென வழுக்குறேன்…
வழுக்குறேன்…

பெண் : நீ வந்து சென்றனை…
எனை கண்டு சென்றனை…
உயிர் வென்று சென்றனை…


Notes : Kalla Kalavaani Song Lyrics in Tamil. This Song from Chekka Chivantha Vaanam (2018). Song Lyrics penned by Vairamuthu. கள்ள களவாணி பாடல் வரிகள்.


Scroll to Top