நீ மர்லின் மன்றோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & உஜ்ஜயினிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Nee Marilyn Monroe Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : நீ நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

ஆண் : நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

பெண் : ஹே ராக் இன் ரோலில் கில்லாடி…
ரப் சாங்க் எவ்ரிடே முன்னோடி…

பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…
ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

ஆண் : பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…

ஆண் : ஓஓஓ…
பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…
ஆண் : ஓ யே…

ஆண் : ஓஓஓ…
பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…

BGM

ஆண் : கடல்கரை யினில் பீச் ஹவுஸ் இருக்கு…
பல ஊரினில் ஃபார்ம் ஹவுஸ் இருக்கு…
வா ஒன் டே கேர்ள் ப்ரண்ட் ஆக வரியா… வரியா…

ஆண் : குளிர் இரவினில் கேம்ப்பைா் போட்டு…
சுட சுடவென காய்ச்சல மூட்டு…
வாரனம்கள் ஆடிட போலாம் வரியா…

பெண் : உல்லாசமாய் உற்சாகமாய் ஒன்றாடிடும் போது…
உன் வானத்தில் பல வானவில் தினம் தோன்றுமே…
வா வா வா வா வா…

ஆண் : பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் ஷக்கா…

ஆண் : நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…

ஆண் : பூம் பூம் பூம் ஷக்கா…
பூம் பூம் பூம் ஷக்கா…

BGM

பெண் : பெண்கள் ஒரு மிக்ஸி…
ஆண் : ஓஹோ… ஓஹோ…
பெண் : வந்தால் ஆண் சட்னி…
ஆண் : ஓஹோ… ஓஹோ…

பெண் : பெண்கள் ஒரு கிரிக்கெட்…
ஆண் : ஓஹோ… ஓஹோ…
பெண் : ஆண்கள்தான் விக்கட்…

ஆண் : செஸ் போர்டில் குயினுக்கு…
செக் வைக்க முடியாது…
எந்நாளும் பலி ஆகும்… ஓஹோ…

ஆண் : மிஸ் வேர்ல்ட் போல் எங்கும்…
மிஸ்டர் வேர்ல்ட் கிடையாது…
ஆண் ஜென்மம் வீணாகும்… ஓஹோ…

ஆண் : நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…

பெண் : ஹே சாட்டடே நைட்…
பார்ட்டிக்கு போகலாம் வரியா…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

ஆண் : ஹே பேபி என் ஆல்பம் நீ…
ஹே பேபி உன் டி.ஜே நான்…
ஒரு முறை இரு முறை…
பல முறை கேட்டிடும் சங்கீதம்…

BGM


Notes : Nee Marilyn Monroe Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. நீ மர்லின் மன்றோ பாடல் வரிகள்.


Scroll to Top