நிலா காயுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாசகலகலா வல்லவன்

Nila Kayuthu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நிலா காயுது…
நேரம் நல்ல நேரம்…
நெஞ்சில் பாயுது…
காமன் விடும் பானம்…

பெண் : நிலா காயுது…
நேரம் நல்ல நேரம்…
நெஞ்சில் பாயுது…
காமன் விடும் பானம்…

பெண் : தூக்கம் வரல மாமா…
காக்க வைக்கலாமா…
ஆக்கிவச்ச சோத்த…
ஆறப் போடலாமா…

ஆண் : நிலா காயுது…
நேரம் நல்ல நேரம்…
நெஞ்சில் பாயுது…
காமன் விடும் பானம்…

—BGM—

பெண் : தென்னங் கீற்றும் பூங் காற்றும்…
என்ன பண்ணுதோ…

ஆண் : உன்னப் போல தோளைத் தொட்டு…
பின்னிக் கொள்ளுதோ…

பெண் : தென்னங் கீற்றும் பூங் காற்றும்…
என்ன பண்ணுதோ…

ஆண் : உன்னப் போல தோளைத் தொட்டு…
பின்னிக் கொள்ளுதோ…

பெண் : வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா…
அது விலகி போனதும் எடுத்துக்கையா…

ஆண் : கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்…
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சுக்கணும்…

பெண் : அம்மாடி…
அதுக்கென்ன அவசரமோ…

ஆண் : நிலா காயுது…
பெண் : ஆஆ…
ஆண் : நேரம் நல்ல நேரம்…
பெண் : ஆஆ ஹா…

ஆண் : நெஞ்சில் பாயுது…
பெண் : ஆஆ…
ஆண் : காமன் விடும் பானம்…

—BGM—

ஆண் : தண்ணீர் கேட்குமே கண்ணே…
தாகம் தனிஞ்சதா…

பெண் : அத்தான் தேவை நான் தந்தேன்…
ஆசை குறைஞ்சுதா…

ஆண் : கொட்டிக்கிடக்குது ஊரளவு…
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு…

பெண் : இன்று படுத்துது இதுவரைக்கும்…
இனி நாளை இருப்பது இருவருக்கும்…

ஆண் : அன்பே நீ அதிசய சுரங்கமடி… பெண் : நிலா காயுது…
ஆண் : ம்ம்ம்…
பெண் : நேரம் நல்ல நேரம்…

பெண் : நெஞ்சில் பாயுது…
ஆண் : ஆஆ…
பெண் : காமன் விடும் பானம்…

பெண் : தூக்கம் வரல மாமா…
காக்க வைக்கலாமா…
ஆக்கிவச்ச சோத்த…
ஆறப் போடலாமா…

ஆண் : நிலா காயுது…
பெண் : ஆஆ…
ஆண் : நேரம் நல்ல நேரம்…
பெண் : ஆஆ ஹா…

ஆண் : நெஞ்சில் பாயுது…
பெண் : ஆஆ…
ஆண் : காமன் விடும் பானம்…


Notes : Nila Kayuthu Song Lyrics in Tamil. This Song from Sakalakala Vallavan (1982). Song Lyrics penned by Vaali. நிலா காயுது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading