இளமை இதோ இதோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசகலகலா வல்லவன்

Ilamai Itho Itho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹாய் எவ்ரிபடி விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்…

—BGM—

ஆண் : ஹேய்… ஹேய்… ஹேய்… ஹேய்…ஹேய்…
ஹேய்… ஹேய்… ஹேய்…ஹேய்… ஹேய்…

ஆண் : இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்…
எல்லோருக்கும் என்மீது கண்கள்…

ஆண் : இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…

—BGM—

ஆண் : வாலிபத்தில் மன்மதன்…
லீலைகளில் மன்னவன்…
ராத்திரியில் சந்திரன்…
ஏஹே… ஹே… ஏஹே… ஹே…
ரசிகைகளின் இந்திரன்…

ஆண் : நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்…
நிகர் ஏது் கூறுங்கள்…
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்…
கைத்தாளம் போடுங்கள்…
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்…
நான்தான் சகலகலா வல்லவன்…

ஆண் : இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்…
எல்லோருக்கும் என்மீது கண்கள்…

ஆண் : இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…

—BGM—

ஆண் : ஹிந்தியிலும் பாடுவேன்…
வெற்றி நடை போடுவேன்…
ஏக் துஜே கே லீயே ஏன்டி நீ பாத்தியே…

ஆண் : எனக்காக ஏக்கம் என்னம்மா…
களத்தூரின் கண்ணம்மா…
உனக்காக வாழும் மாமன்தான்…
கல்யாண ராமன்தான்…
நாள் தோறும்தான் ஆள் மாறுவேன்…
நான்தான் சகலகலா வல்லவன்…

ஆண் : இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்…
எல்லோருக்கும் என்மீது கண்கள்…

ஆண் : இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…

—BGM—

ஆண் : நான் கம்பெடுத்து ஆடுவேன்…
கத்திச்சண்டைப் போடுவேன்…
குத்துவதில் சூரன் நான்…
குஸ்திகளில் வீரன் நான்…

ஆண் : எனை யாரும் எய்த்தால் ஆகாது…
அதுதானேக் கூடாது….
எனை வெல்ல யாரும் கிடையாது…
எதிர்க்கின்ற ஆளேது…
யார் காதிலும் பூச்சுற்றுவேன்…
நான்தான் சகலகலா வல்லவன்…

ஆண் : இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்…
எல்லோருக்கும் என்மீது கண்கள்…

—BGM—


Notes : Ilamai Itho Itho Song Lyrics in Tamil. This Song from Sakalakala Vallavan (1982). Song Lyrics penned by Vaali. இளமை இதோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading