கண்ணுலத் திமிரு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சந்திரமுகி, ரச்சனா & பிரியா மூர்த்திஅனிருத் ரவிசந்தர்தர்பார்

Kannula Thimiru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராஜா ஆயா…
தர்பார் ஆஜ் க்ஹுல ரே…
பிஜ்லி ஜோ கட்கே யே…
செர் டஹாடே…

ஆண் (வசனம்) : ஹே… என்னங்கடி…
ஹிந்தில பாடிகிட்டு…
தலைவன் எங்க ஆளு…
நீ ஒத்து…

ஆண்கள் : கண்ணுலத் திமிரு…
உன்ன ராட் எடுக்க வந்தாரு…
தலைவன் வேற ரகம்…
பாத்து உஷாரு…

—BGM—

ஆண்கள் : மொகற வீங்கிக்குமே…
சைடு வாங்கிக்குமே…
பறவ மூணு வந்து…
தலைய சுத்தி ஆடிக்குமே…

ஆண்கள் : கை கால் மாறிக்குமே…
உசுரு வாரிக்குமே…
எமனப் பாத்து வர…
ஏணித் படி ஏறிக்குமே…

ஆண்கள் : கண்ணுலத் திமிரு…
உன்ன ராட் எடுக்க வந்தாரு…
தலைவன் வேற ரகம்…
பாத்து வெளாடு…

—BGM—

குழு (ஆண்கள்) : தலைவா…

—BGM—

ஆண்கள் : மொறச்சா காரச் சில்லி…
வெறுக்கும் நூறு மில்லி…
வாங்கடா பெரிய புள்ளி…
பஸ்கி எடு பேர சொல்லி…

ஆண்கள் : சூடு ஆர்டர் பண்ணி…
நெருப்ப இறக்கிட்ட நீ…
பொழைக்க ஆசைப்பட்டா…
பூமி செஞ்சு போயிரு நீ…

ஆண்கள் : கண்ணுலத் திமிரு…
உன்ன ராட் எடுக்க வந்தாரு…
தலைவன் வேற ரகம்…
பாத்து உஷாரு…

குழு (ஆண்கள்) : தலைவா…..

—BGM—

குழு (ஆண்கள்) : தலைவா…..

—BGM—

குழு (ஆண்கள்) : தலைவா……

—BGM—

குழு (ஆண்கள்) : தலைவா……


Notes : Kannula Thimiru Song Lyrics in Tamil. This Song from Darbar (2020). Song Lyrics penned by Vivek. கண்ணுலத் திமிரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading