சும்மாக் கிழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்எஸ். பி. பாலசுப்ரமணியம் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்தர்பார்

Chumma Kizhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சும்மாக் கிழி…

BGM

ஆண் : நான்தான்டா…
இனிமேலு…
வந்து நின்னா…
தர்பாரு…
உன்னோட கேங்கு…
நான்தான்டா லீடு…
பில்லா என் வரலாறு…
பாத்தவன் நான்…
பல பேரு…
உன்னோடப் பேட்டைக்கு…
நான்தான்டா லார்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரகளை உட்டாக்கா…

குழு (ஆண்கள்) : ர…

ஆண் : ராக்குனக்குக்குறும்…
எல்லாமே…
ஜினுக்கா வந்தாக்கா…

குழு (ஆண்கள்) : ஜி…

ஆண் : ஜீக்குனுக்குறுமே…
நிறுத்த பாத்தாக்கா…

குழு (ஆண்கள்) : னி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நினிக்குனுக்குறும்…
தொடாதே…
அடிச்சா என்னாவ…
டண்டனக்கனே…

குழு (ஆண்கள்) : ரஜினி…

ஆண் : நெருப்புப் பேரோட…
நீ குடுத்த ஸ்டாரோட…
இன்னிக்கும் ராஜா நான்…
கேட்டுபாரு…

குழு (ஆண்கள்) : சும்மாக் கிழி…

குழு (ஆண்கள்) : கருப்புத்…
தோலோட…
சிங்கம் வரும்…
சீன்னோட…
இடமே பத்திக்கும்…
அந்தமாரி…
சும்மாக் கிழி…

ஆண் : நான்தான்டா…
இனிமேலு…
வந்து நின்னா…
தர்பாரு…
உன்னோட கேங்கு…
நான்தான்டா லீடு…
பில்லா…
என் வரலாறு…
பாத்தவன் நான்…
பல பேரு…
உன்னோடப் பேட்டைக்கு…
நான்தான்டா லார்டு…

குழு (ஆண்கள்) : ரணகளம் சகல…
சாப் ரகளை…
நம்ம அண்ணாத்த…
அவன் லிமிட் அலறும்…
வந்து கட போடாத…
ஒன்னுவுட்டா செவுலு…
அவன் தவுழு…
நீ என்னாத்த…
அண்ணன் கொஞ்சம் மொரடன்…
நீ ரயிலோட்டாத…

ஆண் : கிழி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நேர்ம உனக்கிருந்தா…
ஸ்டைலோ ஸ்டைலு…
பார்வ தெரிக்குதுன்னா…
விசிலோ விசிலு…
நம்பும் மனசிருந்தா…
ஸ்டைலோ ஸ்டைலு…
வேகம் பிரிக்குதுன்னா…
புயலோ புயலு…

ஆண் : இரும்பு சொகமா…
கையக் கட்டி உக்கார்ந்தா…
ஒடஞ்சி துரும்பா…
சில்லு சில்லா…
கொட்டும் பார்…
உழைப்ப மதிச்சி…
கால் எடுத்து வச்சாலே…
இளம முழுசா…
உன் கூடவே…
ஒட்டும் பார்…

ஆண் : ரகள உட்டாக்கா…

குழு (ஆண்கள்) : ர…

ஆண் : ராக்குனக்குக்குறும்…
எல்லாமே…
ஜினுக்கா வந்தாக்கா…

குழு (ஆண்கள்) : ஜி…

ஆண் : ஜீக்குனுக்குறுமே…
நிறுத்த பாத்தாக்கா…

குழு (ஆண்கள்) : னி…

ஆண் : நினிக்குனுக்குறும்…
தொடாதே…
அடிச்சா என்னாவ…
டண்டனக்கனே…

குழு (ஆண்கள்) : ரஜினி…

ஆண் : நெருப்புப் பேரோட…
நீ குடுத்த ஸ்டாரோட…
இன்னிக்கும் ராஜா நான்…
கேட்டுப்பாரு…

குழு (ஆண்கள்) : சும்மாக் கிழி…

ஆண் & குழு (ஆண்கள்) : கருப்புத்…
தோலோட…
சிங்கம் வரும்…
சீன்னோட…
இடமே பத்திக்கும்…
அந்தமாரி…
சும்மாக் கிழி…

ஆண் : நான்தான்டா…
இனிமேலு…
வந்து நின்னா…
தர்பாரு…

குழு (ஆண்கள்) : ஹேய்…
ஹேய்… ஹேய்… ஹேய்…

ஆண் : பில்லா…
என் வரலாறு…
பாத்தவன் நான்…
பல பேரு…

குழு (ஆண்கள்) : ஹேய்…
ஹேய்…

குழு (ஆண்கள்) : ரணகளம் சகல…
சாப் ரகளை…
நம்ம அண்ணாத்த…
அவன் லிமிட் அலறும்…
வந்து கட போடாத…
ஒன்னுவுட்டா செவுலு…
அவன் தவுழு…
நீ என்னாத்த…
அண்ணன் கொஞ்சம் மொரடன்…
நீ ரயிலோட்டாத…

ஆண் : ஹேய்…
நெருப்பு பேரோடு…

குழு (ஆண்கள்) : ரகளை…
நம்ம அண்ணாத்த…

ஆண் : நீ குடுத்த…
ஸ்டாரோடு…

குழு (ஆண்கள்) : கட போடாத…

ஆண் : இன்னிக்கும்…
ராஜா நான்…
ஆ… ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : தவுழு…
நீ என்னாத்தா…

ஆண் : நெருப்புப் பேரோட…
நீ குடுத்த ஸ்டாரோட…
இன்னிக்கும் ராஜா நான்…
கேட்டுப்பாரு…

குழு (ஆண்கள்) : சும்மாக் கிழி…

குழு (ஆண்கள்) : கருப்புத்…
தோலோட…
சிங்கம் வரும்…
சீன்னோட…
இடமே பத்திக்கும்…
அந்தமாரிடா…

ஆண் : ஹா…
ஹா… ஹா…
ஹா… ஹா…

ஆண் : சும்மாக் கிழி…


Notes : Chumma Kizhi Song Lyrics in Tamil. This Song from Darbar (2020). Song Lyrics penned by Vivek. சும்மாக் கிழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading