hi-sonna-pothum-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன்கௌஷிக் க்ரிஷ்ஹிப் ஹாப் தமிழாகோமாளி

Hi sonna Pothum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ ஹாய்…
சொன்னாப் போதும்…
ஒரு போத…
ஒன்னு ஏறும்…
நீ தொட்டாலேப்…
போதும்…
மனம் ஜிவ்வுணுத்தான்…
ஆகும்…

ஆண் : நீ…
சிருச்சாலும்… மொறச்சாலும்…
ஹார்ட்டு பீட்டு ஏறும்…
வெக்கம் மானம்…
எதுவும் இல்லாம…
பின்னாடி சுத்துவேன்…
நானும்…

ஆண் : ஹே…
சைக்களுத்தான் வெய்களு…
ஸ்கூல் பாத்ரூம்…
செவுத்துல கிறுக்கலு…
கேன்டீனுக்கு வரச் சொல்லு…
என் பில்ல…
அவளையே தரச் சொல்லு…

ஆண் : அவ…
போகும் போது…
என் பேரக் கத்து…
அவச் சிருச்சுட்டானா…
என் லவ்வு செட்டு…
என் கிளாஸ்க்குள்ள…
நான் ரொம்ப வெத்து…
இனி ஆகப் போறேண்டா…
ஸ்கூலு கெத்து…

ஆண் : நா…
சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…
நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…

BGM

ஆண் : நா…
சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…
நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…

ஆண் : புக்கு மேல…
புக்க வெப்பேன்…
நீ போகும் போது…
லூக்க வெப்பேன்…
நல்ல பையன்…
போல நடிப்பேன்…
எடமிருந்தாலும்…
உன்ன இடிப்பேன்…

ஆண் : இன்க்குப் பாட்டல்…
மனசு உனக்கு…
உள்ளக் காதல்…
கொட்டிக் கெடக்கு…
இன்க்குப் பெண்ணு…
சும்மா இருக்கு…
காதலத் தான்…
ஊத்து எனக்கு…

ஆண் : கோலி உருண்ட…
கண்ணு சைசு…
ரோலு கேப்பா…
வெடிக்குது மனசு…
காலு பண்ணி…
கொரலைக் கேட்டு…
தூக்கத்துக்கு…
வெச்சா வேட்டு…

ஆண் : பக்கத்து கிளாசு…
பசங்க முன்னாள்…
தில்லா நிப்பேண்டி…
வேற எவனா…
வம்பு பண்ணா…
பல்ல ஒடப்பேண்டி…

ஆண் : நா…
சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…
நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…

BGM

ஆண் : ஹே…
சைக்களுத்தான் வெய்களு…
ஸ்கூல் பாத்ரூம்…
செவுத்துல கிறுக்கலு…
கேன்டீனுக்கு வரச் சொல்லு…
என் பில்ல…
அவளையே தரச் சொல்லு…

ஆண் : அவ…
போகும் போது…
என் பேரக் கத்து…
அவச் சிருச்சுட்டானா…
என் லவ்வு செட்டு…
என் கிளாஸ்க்குள்ள…
நான் ரொம்ப வெத்து…
இனி ஆகப் போறேண்டா…
ஸ்கூலு கெத்து…

ஆண் : நா…
சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…
நா சும்மாவே சீனுடி…
இனி ஸ்கூலுக்கு டானுடி…

BGM


Notes : Hi sonna Pothum Song Lyrics in Tamil. This Song from Comali (2019). Song Lyrics penned by Pradeep Ranganathan. ஹாய் சொன்னாப் போதும் பாடல் வரிகள்.