ஒளியும் ஒலியும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துசத்ய நாராயண், அஜய் கிருஷ்ணா & ராகுல் நம்பியார்ஹிப் ஹாப் தமிழாகோமாளி

Oliyum Oliyum Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : டகுடகு டகுடகு டகுடகு டகுடகு…
டகுடகு டகுடகு டகடம் டா…
டகுடகு டகுடகு டகுடகு டகுடகு…
டகுடகு டகுடகு டகுடகு டா…

ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க…
அன்னைக்கு ஊரு கூடுச்சே…
இப்போ சேனல மாத்தி மாத்தியே…
நம்ம உறவு அந்துடுச்சே…

ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்…
பாட்டி ஆகிருச்சே…
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து…
ஜோடி சேர்ந்துருசே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : டகுடகு டகுடகு டகுடகு டகுடகு…
டகுடகு டகுடகு டகடம் டா…
டகுடகு டகுடகு டகுடகு டகுடகு…
டகுடகு டகுடகு டகுடகு டா…

ஆண் : ஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டி…
காலம் போச்சு அன்னைக்கு…
பிபி சுகர வாட்ச்சில் பார்த்து…
வாழ்க்க போச்சு இன்னைக்கு…

BGM

ஆண் : எம்மதமும் சம்மதம்ன்னு…
சொல்லி தந்தியே…
சம்மதத்த பாதியிலே மாத்திகிட்டயே…

ஆண் : ஓ… ஓ… ஓ…
கோயிலுக்குள் ஆண்டவன பாத்த ஆளத்தான்…
உன் கலகத்துக்கு அடியாள கோர்த்துவிட்டியே…

ஆண் : தகுதி இல்லா தருதலைக்கும்…
திமிரு இருக்குது…
தமிழ் நாட்டுல பொழைக்கனும்னா…
ஒடம்பு வலிக்குது…

ஆண் : நாடார் கடை நாயர் கடை…
எல்லா இடத்திலும்…
நாகலாந்தும் மிசோரமும்…
வேல செய்யுதே…

ஆண்கள் : நான் எங்க இருக்கேன்…
எனக்கென்ன ஆச்சு…
இப்போ இந்தியாவுல மச்சா…
யாரோட ஆட்சி…

குழு (ஆண்கள்) : நான் எங்க இருக்கேன்…
எனக்கென்ன ஆச்சு…
இப்போ இந்தியாவுல மச்சா…
யாரோட ஆட்சி…

ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க…
அன்னைக்கு ஊரு கூடுச்சே…
இப்போ சேனல மாத்தி மாத்தியே…
நம்ம உறவு அந்துடுச்சே…

ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்…
பாட்டி ஆகிருச்சே…
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து…
ஜோடி சேர்ந்துருசே…

BGM

குழு (ஆண்கள்) : மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்…
முருங்க மரத்துல ஏறிச்சாம்…
கட்ட எறும்பு கடிச்சுச்சாம்…
காலு காலுன்னு கத்துசாம்…

BGM

ஆண் : ஓ… ஓ… அன்னைக்கு 90’ஸ் கிட்டு…
சிடியில் பார்த்த…

குழு (ஆண்கள்) : கசமுசா கசமுசாடா…

ஆண் : 2கே கிட்டு…
டிக்டாக் பார்த்து சிக் ஆகி…
கெடக்குது பார்…

ஆண் : ரோடுதான் போடட்டும்…

குழு (ஆண்கள்) : ஓஓஹோ…

ஆண் : நாடுதான் மாறட்டும்…

குழு (ஆண்கள்) : ஆஹா…

ஆண் : விவசாயம் பண்ணிதான்…
விவசாயி வாழட்டும்…

குழு (ஆண்கள்) : அது…

ஆண் : ஆங்கிலம் படிக்கட்டும்…

குழு (ஆண்கள்) : யா… யா…

ஆண் : ஹிந்தியும் பேசட்டும்…

குழு (ஆண்கள்) : க்யா கியா…

ஆண் : தாய் மொழி தமிழ் மட்டும்…
தலைமை தாங்கட்டும்…

குழு (ஆண்கள்) : தமிழன்டா…

ஆண் : தீயாம வேகுற…
ஆயாவின் தோசையா…
பூமியே ஆகட்டும்…
எல்லாரும் நல்லா இருக்கட்டும்…

குழு (ஆண்கள்) : டங் டங் யாரது…
பேயது…
என்ன வேணும்…
கலர் வேணும்…
என்ன கலர்…
பச்சை கலர்…
என்ன பச்சை…
மா பச்சை…
என்ன மா…
சினிமா…
டங் டங் டங்…
டங் டங் டங்…
என்னமா…
உங்கம்மா… ஹேய்…

ஆண் : ஒரு ஒளியும் ஒலியும் பாக்க…
அன்னைக்கு ஊரு கூடுச்சே…

குழு (ஆண்கள்) : கூடுச்சே…

ஆண் : இப்போ சேனல மாத்தி மாத்தியே…
நம்ம உறவு அந்துடுச்சே…

குழு (ஆண்கள்) : அந்துடுச்சே…

ஆண் : சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்…
பாட்டி ஆகிருச்சே…

குழு (ஆண்கள்) : ஆகிருச்சே…

ஆண் : இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து…
ஜோடி சேர்ந்துருசே…

குழு (ஆண்கள்) : சேர்ந்துருசே…

ஆண் : இருபது வருசத்துல…
இத்தனை நடந்துருச்சே…
தூங்கினோம் முழிச்சு பாத்தா…
உலகமே மாறிடுச்சே…

ஆண்கள் : நான் எங்க இருக்கேன்…
எனக்கென்ன ஆச்சு…
இப்போ இந்தியாவுல மச்சா…
யாரோட ஆட்சி…

குழு (ஆண்கள்) : நான் எங்க இருக்கேன்…
எனக்கென்ன ஆச்சு…
இப்போ இந்தியாவுல மச்சா…
யாரோட ஆட்சி…


Notes : Oliyum Oliyum Song Lyrics in Tamil. This Song from Comali (2019). Song Lyrics penned by Kabilan Vairamuthu. ஒளியும் ஒலியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading