வெறித்தனம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்விஜய்ஏ. ஆர்.ரகுமான்பிகில்

Verithanam Song Lyrics in Tamil


பெண் : யாரான்ட…
அய்யயோ யாரான்ட…
அய்யய்யோ… யாரான்ட…
அய்யயோ யாரான்ட…

பெண் : எங்க வந்து யாரான்ட…
வச்சுக்கின்ன பிரச்சன…
நீ கொரலவுட்டது…
தெரிஞ்சுட்டாக்க…
உனக்குதான்டா அர்ச்சன…

பெண் : அவன் வர வரைக்கும்…
வாய்ஸ கொடுத்து…
நண்டு சிண்டு தொகுருது…
அவன் எழுந்து கிழுந்து…
வன்டான்னா…
இந்த தீபாவளி நம்மளது…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குடி இருக்கும்…
ஹா… ஹா…
வெறித்தனம்…
இன்னா இப்போ…
லோக்கலுனா…
நம்ம கெத்தா…
ஒலாத்தனும்…

ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்…
ஹேய்… நம்ம சனம் வெறித்தனம்…
இன்னா இப்போ லோக்கலுனா…
நம்ம கெத்தா ஒலாத்தனும்…

ஆண் : ஆமா…
அழுக்கா இருப்போம்…

குழு (ஆண்கள்) : வெறித்தனம்…
வெறித்தனம்…

ஆண் : கருப்பா…
கலையா இருப்போம்…

குழு (ஆண்கள்) : வெறித்தனம்…
வெறித்தனம்…

ஆண் : ஒன்னா…
உசுரா இருப்போம்…

குழு (ஆண்கள்) : வெறித்தனம்…
வெறித்தனம்…

ஆண் : புள்ளிங்கோ இருக்காங்கோ…
வேற இன்னா வோனும்…

ஆண் : ராவடி ராசாவா நிப்பேன்டா….
என்னோட கில்லா மேல…
ஏய் யாருக்கும் டவலுண்டு…
நீ இல்ல…
டௌலத்தாவே நில்லு…
என் ஆளு நண்பா நீ…

ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்…
ஹேய்… நம்ம சனம் வெறித்தனம்…
இன்னா இப்போ லோக்கலுனா…
நம்ம கெத்தா ஏலே லேலோ…

BGM

குழு (ஆண்கள்) : ஏய்…
ஏய்… ஏய்… ஏய்…

BGM

பெண் : மாலு…
மாலு மாலு…

ஆண் : தினக்குததகு…
தினக்கு ததக்கு…

பெண் : சுராங்கணிக்கா…
மாலு…

ஆண் : த த…
தொகுரும் பா…

பெண் : மாலு…
மாலு மாலு…
சுராங்கணிக்கா மாலு…

ஆண் : மாலு…
மாலு மாலு…
என் தளபதிதான் தூளு…

பெண் : மாலு மாலு மாலு…
சுராங்கணிக்கா மாலு…

ஆண் : மாலு மாலு மாலு…
என் தளபதிதான் தூளு…

பெண் : சுராங்கணி சுராங்கணி…
சுராங்கணி சுராங்கணி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : சுராங்கணிக்கா மாலு…
சுராங்கணிக்கா மாலு…
சுராங்கணிக்கா மாலு…
என் தளபதிதான் தூளு…

BGM

குழு (ஆண்கள்) : ஏய்…
ஏய்… ஏய்…

ஆண் : காணா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு…
மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு…

BGM

ஆண் : மண்ணு முட்டு ஷாலு…
என்னவுட்டா யாரு…
தொங்க விட்டு துவைக்கும்…
ரவுச பாரு…

ஆண் : கொரலு விட்டா நூறு
சொந்தம் வரும் பாரு…
காசு பணம் எல்லாம் கோளாறு…

ஆண் : என்னான்ட எல்லாம் நீதானே…
உன்னான்டா எல்லாம் நான்தானே…
நம்ம சோக்கு ஊரு… டாக்கு…
நண்பா நீ பல்லாக்கு…

ஆண் : யெக்கா பொண்ணு…
ஏலே லேலோ…
ஏய்… முக்கா துட்டு…
ஏலே லேலோ…
ஹேய்… இன்னா இப்போ லோக்கலுனா…
நம்ம கெத்தா ஏலே லேலோ…

ஆண் : ஆமா அழுக்கா இருப்போம்…

குழு (ஆண்கள்) : வெறித்தனம்…
வெறித்தனம்…

ஆண் : கருப்பா…
கலையா இருப்போம்…

குழு (ஆண்கள்) : வெறித்தனம்…
வெறித்தனம்…

ஆண் : ஒன்னா…
உசுரா இருப்போம்…

குழு (ஆண்கள்) : வெறித்தனம்…
வெறித்தனம்…

ஆண் : புள்ளிங்கோ இருக்காங்கோ…
வேற இன்னா வோனும்…

ஆண் : ராவடி ராசாவா நிப்பேன்டா…
என்னோட கில்லா மேல…
ஏய் யாருக்கும்…
டவலுண்டு நீ இல்ல…
டௌலத்தாவே நில்லு…
என் ஆளு நண்பா நீ…

ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்…

குழு (ஆண்கள்) : நெஞ்சுக்குள்ள…
குடி இருக்கும்…

ஆண் : ஹேய் நம்ம சனம்…
வெறித்தனம்…

குழு (ஆண்கள்) : ஹேய்…
நம்ம சனம்…
வெறித்தனம்…

ஆண் : இன்னா இப்போ லோக்கலுனா…
நம்ம கெத்தா ஒலாத்தனும்…

BGM

குழு (ஆண்கள்) : நன…
நானன்…
ன ன ன னா…

ஆண் : வெறித்தனம்…
வெறித்தனம்…

குழு (ஆண்கள்) : நன…
நானன்…
ன ன ன னா…

ஆண் : வெறித்தனம்…
வெறித்தனம்…

குழு (ஆண்கள்) : நன நாணன்…
ன ன ன னா…
நானா நன் னா…
நனா னனா…
நானா நன்…
னா ன னா…
நானா நன்…
னா ன னா…
நானா நன்…
னா ன னா…
னா னா னா னா…

ஆண் : வெறித்தனம்…
வெறித்தனம்…


Notes : Verithanam Song Lyrics in Tamil. This Song from Bigil (2019). Song Lyrics penned by Vivek. வெறித்தனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading