இதற்குத்தான் வலிமை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தீ, சுனிதா சாரதி & அர்ஜுன் சாண்டிஏ. ஆர்.ரகுமான்பிகில்

Idharkuthaan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே…
இதற்குதானோ…
ரணகள் காரணங்கள் ஆகிடுதே…
காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்…
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே…

பெண் : முயன்று பார்த்தோமே…
ஓ ஓ ஓ… ஹோ ஓ… இந்த நொடிகளே…
ஓ ஓ ஓ… ஹோ ஓ… இன்ப வெடிகளே…
இதற்கே அந்த வழிகளே…
கண்ணீர் துளிகளே…
கண்ணீர் துளிகளே…

—BGM—

பெண் : சிலந்தியின் வழிகளே…
வலைகளாக மாறும் இந்த நாளோ…
தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ…
ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ…
அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ…

பெண் : ஓ ஓ ஓ… ஹோ ஓ… இந்த நொடிகளே…
ஓ ஓ ஓ… ஹோ ஓ… இன்ப வெடிகளே…
இதற்கே அந்த வழிகளே…
கண்ணீர் துளிகளே…
கண்ணீர் துளிகளே…

பெண் : ஓ ஓ ஓ… ஹோ ஓ ஓ… ஓ ஓ…
ஓ ஓ ஓ… ஹோ ஓ… ஹோ ஹோ ஓ…
ஓ ஓ ஓ… ஹோ ஓ…

—BGM—


Notes : Idharkuthaan Song Lyrics in Tamil. This Song from Bigil (2019). Song Lyrics penned by Vivek. இதற்குத்தான் வலிமை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading