காலமே காலமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பாம்பா பாக்கியாஏ. ஆர்.ரகுமான்பிகில்

Kaalame Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலமே காலமே…
என்னை எங்கு கொண்டு போகிறாய்…
மன்னவன் சாகிறான்…
கைகள் கட்டி பார்க்கிறாய்…

ஆண் : வாழ்க்கையின் காரணம்…
என்னை விட்டு போகுதோ…
வீதியில் வீரவாள்…
தீ பிடித்து வேகுதோ…

ஆண் : திரும்பி வா…
எழுந்து வா…
திரும்பி வா…
எழுந்து வா… ஆ… ஆ…
எழுந்து வா…

BGM

ஆண் : துணையில்லா வாழ்க்கையில்…
துணையாய் உன் குரல்…
திரும்பி வா…
நிலையில்லா கூட்டத்தில்…
நிலைக்கும் உன் பெயர்…
எழுந்து வா… ஆ… ஆ…
எழுந்து வா…

ஆண் : நீ இல்லா பூமியில்…
எங்கு நான் செல்லுவேன்…
திரும்பி வா…
எழுந்து வா…
திரும்பி வா… ஆ… ஆ…
எழுந்து வா… ஆ… ஆ…
எழுந்து வா…

BGM

ஆண் : மழைகளும் மண்ணில் விழும்பொழுது…
மலைகளைதானே எழுப்பிடுது…
வேங்கை வாழ்ந்த காட்டிலே… ஏ… ஹே…
வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ
ஹோ ஹோ… ஓ ஓ…

ஆண் : அரசன் நானோ
ஹோ ஹோ… ஓ ஓ… ஹோ ஹோ…
கோபம் ஒன்று எரியுதோ…
முட்டும் பகை முடியுதோ…
விட்டு வைத்த களத்திலே…
சிங்கம் ஒன்று நுழையுதோ…
ஹோ ஓ… ஹோஓ…
ஹோ ஓ… ஹோஓ…
ஹோ ஓ… ஹோஓ…
ஹோ ஓ… ஹோஓ…

ஆண் : எழுந்து வா… ஆ… ஆ…
எழுந்து வா…
எழுந்து வா… ஆ… ஆ…
எழுந்து வா…


Notes : Kaalame Song Lyrics in Tamil. This Song from Bigil (2019). Song Lyrics penned by Vivek. காலமே காலமே பாடல் வரிகள்.


Scroll to Top