புது சூரியன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஅனுராதா ஸ்ரீராம்விவேக் & மெர்வின்பட்டாஸ்

Pudhu Suriyan Song Lyrics in Tamil


BGM

பெண் : புது சூரியன்…
என் வீட்டிலே…
அழகாகத்தான் விளையாடுதே…
இரு தோளிலும்…
சுகம் கூடுதே…
உன்னைத் தூக்கி நான்…
பசி ஆறுவேன்…

குழு (பெண்கள்) : அருகினில் வளரும் பிறையே…
வளர்ந்தே பரவும் மழையே…
வான் நிலவு திரையே…
திரண்டே ஜொலிக்கும் அழகே…

பெண் : வா சிறந்த மொழியே…
மடல்கள் திறந்த வழியே…
நான் உடைந்த சிலையே…
சிலையில் முளைக்கும் உயிரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கடல் தாண்டி நீரும்…
போய் விடுமா… ஆ…
கரை தாண்டி மீனும்…
வாழ்ந்திடுமா…

பெண் : அனுதினம் உன்னை…
நினைக்கையில் மனம்…
அணு அணுவாய்…
துடிக்குது வா…
திருமுகம் தந்து…
சிறு விரல் கொண்டு…
பெரு வழிகளை…
துடைத்திட வா…
மறுபடி உன்னை…
மடியினில் பெற…
கருவறை தவம்…
கிடக்குது வா…

குழு (பெண்கள்) : நீயின்றி…
நான் வாழ…
ஆரம்பம் ஏதிங்கே…
நீதானே நான் வாழ…
ஆதரவா அன்பே…

குழு (பெண்கள்) : வான் தாண்டி…
சூரியனும்…
தூரங்கள் போய்விடுமா…
தாய் போல…
வாழ்வெல்லாம்…
நியாங்கள் தோன்றுமா…

பெண் : தலை சாய்ந்திடு…
ஆராரிரோ…
இமை மூடிடு…
ஆராரிரோ…
தலை சாய்ந்திடு…
ஆராரிரோ…
இமை மூடிடு…
ஆராரிரோ…

குழு (பெண்கள்) : அருகினில்…
வளரும் பிறையே…
வளர்ந்தே பரவும் மழையே…
வான் நிலவு திரையே…
திரண்டே ஜொலிக்கும் அழகே…

குழு (பெண்கள்) : வா சிறந்த…
மொழியே…
மடல்கள் திறந்த வழியே…
நான் உடைந்த சிலையே…
சிலையில் முளைக்கும் உயிரே…

பெண் : கடல் தாண்டி நீரும்…
போய் விடுமா… ஆ…
கரை தாண்டி…
மீனும் வாழ்ந்திடுமா…

பெண் : கடல் தாண்டி நீரும்…
போய் விடுமா… ஆ…
கரை தாண்டி…
மீனும் வாழ்ந்திடுமா…


Notes : Pudhu Suriyan Song Lyrics in Tamil. This Song from Pattas (2020). Song Lyrics penned by Uma Devi. புது சூரியன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading