நாமதான் ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீன் ரோல்டன்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்லக்கி மேன்

Naamadhan Raja Song Lyrics in Tamil


ஆண் : ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…
ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…

BGM

ஆண் : நாமதான் ராஜா…
குழு : நாமதான் ராஜா…
ஆண் : நாமதான் ராஜா…
குழு : நாமதான் ராஜா…

ஆண் : நாமதான் ராஜா…
நம்ம வாழ்க்கை நம்ம கையில…
வாழதான் ராஜா…
நம்ம பொறந்து இருக்கோம் அத செய்யல…

ஆண் : டொக்கு வச்சு ஆடும்…
இந்த ரெகுலர் வாழ்கை போருடா…
லக்கு இருந்தாக்கா…
நீ அடிச்சா சிக்சு ஃபோருடா…

ஆண் : எக்கு தப்பா ஆனா கூட…
ஒரு கை பாரு ராஜா…
எலியும் கூட எலிபெண்ட் ஆகும்…
கலாம் வரும்டா…

ஆண் : எக்கு தப்பா ஆனா கூட…
ஒரு கை பாரு ராஜா…
எலியும் கூட எலிபெண்ட் ஆகும்…
கலாம் வரும்டா…

ஆண் : ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…
ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…

ஆண் : நாமதான் ராஜா…
நம்ம வாழ்க்கை நம்ம கையில…
வாழதான் ராஜா…
நம்ம பொறந்து இருக்கோம் அத செய்யல…

BGM

ஆண் : இன்பம் ஒரு வெள்ளம்…
அதுல நீந்தலாம் மூழ்க கூடாதே…
அப்போ நீ ராஜா…

ஆண் : துன்பம் ஒரு பள்ளம்…
அட நீ தாண்டலாம் தோண்ட கூடாது…
அப்போ நீ ராஜா…

ஆண் : வாழ்க உன்ன பொறட்டி போட்டா…
வருத்தம் யேன்டா ராஜா…

ஆண் : நீ வாய்ப்பு தேட ரெடியா இருந்தா…
வாசல் நூறுடா…
போட்டி போட்டு ஜெயிச்சவன் எல்லாம்…
உலகத்துகே ராஜா…

ஆண் : ஆனா உன்னை நீயே ஜெயிச்சதாண்டா…
கடசி வரைக்கும் ராஜா…

ஆண் : ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…
ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…

ஆண் : நாமதான் ராஜா…
நம்ம வாழ்க்கை நம்ம கையில…
வாழதான் ராஜா…
நம்ம பொறந்து இருக்கோம் அத செய்யல…

ஆண் : டொக்கு வச்சு ஆடும்…
இந்த ரெகுலர் வாழ்கை போருடா…
லக்கு இருந்தாக்கா…
நீ அடிச்சா சிக்சு ஃபோருடா…

ஆண் : நாமதான் ராஜா…
குழு : நாமதான் ராஜா…
ஆண் : நாமதான் ராஜா…
குழு : நாமதான் ராஜா…

ஆண் : ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…
ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…

ஆண் : ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…
ராஜா ராஜா…
ராஜா நாமதான் ராஜா…


Notes : Naamadhan Raja Song Lyrics in Tamil. This Song from Lucky Man (2023). Song Lyrics penned by Sean Roldan. நாமதான் ராஜா பாடல் வரிகள்.


Scroll to Top