ஒரு வரி கதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாலாஜி வேணுகோபால் & சீன் ரோல்டன்பிரதீப் குமார்சீன் ரோல்டன்லக்கி மேன்

Oru Vari Kadhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கதை… ஒரு வரி கதை…
தூவுது பார் இங்கே சிறு விதை…
விதை அன்பெனும் விதை…
மலரென பூத்தால்தான் கதை… கதை…

ஆண் : மனம் அதன் ஒரு நிறம் சினம்…
சினம் வர சிதைந்திடும் கனம்… கனம்…
ஒரு வானவில் கனம்…
ஒரு வானவில் கனம்…

BGM

ஆண் : நிஜம் உணர்ந்திடும் கனம்…
விரிந்திடும் வான் போலே மனம்… மனம்…
வரம் வாழ்வது வரம்…
விடை நீ தேடாமல் வரும்… வரும்…

ஆண் : அகம் மலர்ந்திட நிதம் இதம்…
சுகம் வர சுமை இறங்கிடும்…
கனம் ஒரு வானவில் கனம்…
ஒரு வானவில் கனம்…

ஆண் : கதை ஒரு வரி கதை…
தூவுது பார் இங்கே சிறு விதை…
விதை அன்பெனும் விதை…
மலரென பூத்தால்தான் கதை…

ஆண் : அகம் மலர்ந்திட நிதம் இதம்…
சுகம் வர சுமை இறங்கிடும் கனம்…
ஒரு வானவில் கனம்…


Notes : Oru Vari Kadhai Song Lyrics in Tamil. This Song from Lucky Man (2023). Song Lyrics penned by Balaji Venugopal & Sean Roldan. ஒரு வரி கதை பாடல் வரிகள்.


Scroll to Top