பப்பர மிட்டாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காஞ்சனா லோகன்கானா குணாபிரேம்ஜி அமரன்R K நகர்

Papara Mittai Song Lyrics in Tamil


ஆண் : என் கவப்பு நீ…
என் கரிகலி நீ…
என் தொஞ்சலு நீ…
என் ஏஞ்சலு நீ…

BGM

ஆண் : கல்ல மிட்டாய் கலரு…
தேனு மிட்டாய் உதடு…
நீ பக்கத்துல வந்ததுமே…
வந்துடுச்சி பவரு…

ஆண் : ரெட்ட வெள்ளை தோசை…
உன் மேலதான் ஆசை…
கிளிய போல கொஞ்சி கொஞ்சி…
ரெண்டு பேரும் பேச…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வாடி டைடானிக்கு ஹீரோயினி…
அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ…
வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ…
ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ…

ஆண் : ஹே… சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்…
வந்து வந்து முத்தம் கொடு…
சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்…
வந்து வந்து முத்தம் கொடு…

ஆண் : என் கவப்பு நீ…
குழு : என் கவப்பு நீ…
ஆண் : என் கரிகலி நீ…
குழு : என் கரிகலி நீ…

ஆண் : என் ஏஞ்சலு நீ…
குழு : என் ஏஞ்சலு நீ…
ஆண் : என் தொஞ்சலு நீ…
குழு : என் தொஞ்சலு நீ…

ஆண் : என் கவப்பு நீ…
குழு : என் கவப்பு நீ…
ஆண் : என் கரிகலி நீ…
குழு : என் கரிகலி நீ…

ஆண் : என் தொஞ்சலு நீ…
குழு : என் தொஞ்சலு நீ…
ஆண் : என் ஏஞ்சலு…

ஆண் : கல்ல மிட்டாய் கலரு…
தேனு மிட்டாய் உதடு…
நீ பக்கத்துல வந்ததுமே…
வந்துடுச்சி பவரு…

ஆண் : ரெட்ட வெள்ளை தோசை…
உன்மேலதான் ஆசை…
கிளிய போல கொஞ்சி கொஞ்சி…
ரெண்டு பேரும் பேச…

ஆண் : வாடி டைடானிக்கு ஹீரோயினி…
அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ…
வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ…
ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ…

ஆண் : ஹே… சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்…
வந்து வந்து முத்தம் கொடு…
சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்…
வந்து வந்து முத்தம் கொடு…

ஆண் : என் கவப்பு நீ…
குழு : என் கவப்பு நீ…
ஆண் : என் கரிகலி நீ…
குழு : என் கரிகலி நீ…

ஆண் : என் ஏஞ்சலு நீ…
குழு : என் ஏஞ்சலு நீ…
ஆண் : என் தொஞ்சலு நீ…
குழு : என் தொஞ்சலு நீ…

ஆண் : என் கவப்பு நீ…
குழு : என் கவப்பு நீ…
ஆண் : என் கரிகலி நீ…
குழு : என் கரிகலி நீ…

ஆண் : என் தொஞ்சலு நீ…
குழு : என் தொஞ்சலு நீ…
ஆண் : என் ஏஞ்சலு…

BGM


Notes : Papara Mittai Song Lyrics in Tamil. This Song from R K Nagar (2019). Song Lyrics penned by Kanchana logan. பப்பர மிட்டாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading