எதுதான் இங்க சந்தோஷம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாலாஜி வேணுகோபால்சஞ்சய் சுப்ரமணியன்சீன் ரோல்டன்லக்கி மேன்

Yedhudhaan Inga Sandhosam Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…
எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…

ஆண் : வண்ணமில்லா வாழ்க்கையில…
வழி கிடச்சா சந்தோஷம்…
வானம் பாத்த பூமியில…
மழ விழுந்தா சந்தோஷம்…

ஆண் : தேடிப்போகும் தேனிக்கெல்லாம்…
பூக்கள் கிடச்சா சந்தோஷம்…
தேவையில்லா ஆணியெல்லாம்
களஞ்சாலே சந்தோஷம்…

ஆண் : அட எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…
எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…

BGM

ஆண் : மேடு தாண்டி போகயில…
பாண்டா முட்டும் வண்டியில…
கோட்டர் அத வீட்டவிட்டு…
ஓரெடுத்தா லாபம் இல்ல…

ஆண் : ஆளுக்கொரு நியாயம் இங்க…
அத கேட்டிருந்தா வாழ்வதெங்க…
யாருக்கும் மேல இங்க ஒன்னுதான் வானம்…
கண்ண நீ மூடிக்கிட்டா அத கூட காணும்…

ஆண் : நினெச்சதெல்லாம் நடந்துபுட்டா…
ஆண்டவன் இங்கெதுக்கு…
கிடச்சதெல்லாம் நினச்சிபாரு…
அது போதும் வாழ்வதற்கு…

ஆண் : இது புதுசா வந்த சந்தோசம்…
புரியாத சந்தோஷம்…
ஒரு தினுசா வந்த சந்தோஷம்…
இனி தினந்தாம் சந்தோஷம்…

ஆண் : வண்ணமில்லா வாழ்க்கையில…
வழி கிடச்சா சந்தோஷம்…
வானம் பாத்த பூமியில…
மழ விழுந்தா சந்தோஷம்…

ஆண் : தேடிப்போகும் தேனிக்கெல்லாம்…
பூ கிடச்சா சந்தோஷம்…
தேவையில்லா ஆணியெல்லாம்…
களஞ்சாலே சந்தோஷம்…

ஆண் : அட எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…
எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…

BGM


Notes : Yedhudhaan Inga Sandhosam Song Lyrics in Tamil. This Song from Lucky Man (2023). Song Lyrics penned by Balaji Venugopal. எதுதான் இங்க சந்தோஷம் பாடல் வரிகள்.


Scroll to Top