கண்ணம்மா என்னம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ.எஸ். தாவூத்சாம் விஷால்தேவ் பிரகாஷ்ஆல்பம் சாங்ஸ்

Kannamma Eannamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…

ஆண் : கண்ணம்மா என்னம்மா…
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா…
கண்ணம்மா என்னம்மா…
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா…

ஆண் : கண்ணம்மா என் கண்ணம்மா…
ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா…
கண்ணம்மா ஓ கண்ணம்மா…
உருட்டி உருட்டி மெரள வைக்கிது…
என்னம்மா ஏனம்மா…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

ஆண் : லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…

ஆண் : கண்ணால காங்கல…
அதுனால தூங்கல…
ரொம்ப நாளா பாக்கல…
என்னால தாங்கல…

ஆண் : ஒக்காந்து அழுகல…
மல்லாந்து பொலம்பல…
ராத்திரிய பிடிக்கல…
பூத்திரியும் வெடிக்கல…

ஆண் : ஏ… வெயில் மழை ரெண்டும் உன் ஜாடை…
வானம் காணோம் எங்கும் உன் வாட…

ஆண் : வாழ்நாள் என்னோட நீ…
வெள்ளாட்டு பிரியாணி போல இரு…
அழகான பொண்டாட்டி என்னோட செவ்வந்தி…
பூ வாசம் மாறாம கூட இரு…

ஆண் : அடியே கண்ணம்மா என்னம்மா…
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா…
கண்ணம்மா என்னம்மா…
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா…

ஆண் : கண்ணம்மா என் கண்ணம்மா…
ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா…
கண்ணம்மா ஓ கண்ணம்மா…
உருட்டி உருட்டி மெரள வைக்கிது…
என்னம்மா ஏனம்மா…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா… ஏஏ…
கண்ணம்மா… ஆ ஆஅ ஓ ஓ…

ஆண் : லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…
லா ல லா ல… லால லா ல லால…


Notes : Kannamma Eannamma Song Lyrics in Tamil. This Song from Album Songs (2021). Song Lyrics penned by A. S. Dawood. கண்ணம்மா என்னம்மா பாடல் வரிகள்.


Scroll to Top