தொட்டு தழுவும் தென்றலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாலாஜி வேணுகோபால்சவிதா சாய்சீன் ரோல்டன்லக்கி மேன்

Thottu Thazhuvum Thendrale Song Lyrics in Tamil


BGM

பெண் : தொட்டு தழுவும் தென்றலே…
விலகித்தான் போனதேனோ…
தொட்டு தழுவும் தென்றலே…

பெண் : வெட்டவெளியின் நடுவிலே…
விட்டுவிட்டாய் எனை ஏனோ…
வெட்டவெளியின் நடுவிலே…

பெண் : கடலும் துளியென ஆகுமோ…
கனவு பிரிகையிலே…
துளைகள் குறையென ஆகுமோ…
குழலின் இனிமையிலே…

பெண் : தொட்டு தழுவும் தென்றலே…
விலகித்தான் போனதேனோ…
தொட்டு தழுவும் தென்றலே…

பெண் : அலை தூரம் போனாலும்…
கரை தேடி வருதே…
கரை சேர காத்திருக்கும்…
அலை பாயும் மனமே…

பெண் : அலை தூரம் போனாலும்…
கரை தேடி வருதே…
கரை சேர காத்திருக்கும்…
அலை பாயும் மனமே…

பெண் : நிகரானதே நகலானதோ…
சிறகானதே சுமையானதோ…
தகுமோ துருவம் ஒரு புறம் சாயுமே…
தூரும் பெருகையிலே…

பெண் : மலையும் இலையென மாறுமோ…
மனமும் மலர்கையிலே…

பெண் : தொட்டு தழுவும் தென்றலே…
விலகித்தான் போனதேனோ…
தொட்டு தழுவும் தென்றலே…

பெண் : வெட்டவெளியின் நடுவிலே…
விட்டுவிட்டாய் எனை ஏனோ…
வெட்டவெளியின் நடுவிலே…

பெண் : கடலும் துளியென ஆகுமோ…
கனவு பிரிகையிலே…
துளைகள் குறையென ஆகுமோ…
குழலின் இனிமையிலே…

BGM


Notes : Thottu Thazhuvum Thendrale Song Lyrics in Tamil. This Song from Lucky Man (2023). Song Lyrics penned by Balaji Venugopal. தொட்டு தழுவும் தென்றலே பாடல் வரிகள்.


Scroll to Top