நீத்தான் குப்பீடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தௌஃபீக்அந்தோனி தாசன் & மோனிகா ராஜ்குமார்பாலசுப்ரமணியன் ஜிN4

Neethan Cupidu Song Lyrics in Tamil


ஆண் : அக்கம் பக்கம்…
சிக்கினுனா சிக்கும் சிக்கும்…
அல்லு சில்லு…
தோறும் ஊரு பக்கம்…

ஆண் : அக்கம் பக்கம்…
சிக்கினுனா சிக்கும் சிக்கும்…
அல்லு சில்லு…
தோறும் ஊரு பக்கம்…

BGM

ஆண் : அக்கம் பக்கம் சிக்கும் சிக்கும்…
நாஸ்டா கட நாலுபக்கம்…
நெத்திலி வாட நண்டு சிக்கும்…
ரவுசுவுட்டா பொண்ணு சிக்கும்…

ஆண் : பெருசுவுட்டா ரவுசு பண்ணும்…
புள்ளிங்க எல்லாம் காணா கட்டும்…
கொரலுவுட்டா பொருளு தட்டும்…
கிக்கிரி பிக்கிரி வாய்சு வுடும்…

ஆண் : டோலாக்கே டேலாக்கே டேலாக்கே…

ஆண் : டோலாக்கு கண்ணு ரெண்டும்…
டய்லாக்கு சொல்லதடி…
மத்தாப்பு சிரிப்பு என்ன…
அல்லாக்கு தள்ளுதடி…

ஆண் : முத்துபல்லு சிரிப்பால…
ஒல கொத்தான் சரிஞ்சுதடி…
கட்டபுள்ள நீ பாக்க…
மாமனுக்கு உதறுதடி…

ஆண் : நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…
ஏ… நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…

BGM

ஆண் : கல்யாணம் குட்டின்னு வாழ்ந்தா போரு…
டென்சனே இல்லா லிவ்ங்க் ஜோரு…

பெண் : புரியாம உளறாத கூட சோறு…
கல்யாணம் பண்ணின்னு லைஃப்பு பாரு…

ஆண் : ஏ அசால்டு சண்டயில…
ஆபிஸ்து நான்தாமா…
கோன் ஐசு கொண்டையில…
ஹேப்பி நா ஆனேன்மா…

பெண் : கித்தாப்பு மீசகார…
ஜெயின்டா நீ நடிக்காத…
உன்னோட பாட்சா எல்லா…
என்னான்ட பலிக்காதே…

ஆண் : டோலாக்கே… டேலாக்கே… டேலாக்கே…

ஆண் : டோலாக்கு கண்ணு ரெண்டும்…
டய்லாக்கு சொல்லதடி…
மத்தாப்பு சிரிப்பு என்ன…
அல்லாக்கு தள்ளுதடி…

ஆண் : முத்துபல்லு சிரிப்பால…
ஒல கொத்தான் சரிஞ்சுதடி…
கட்டபுள்ள நீ பாக்க…
மாமனுக்கு உதறுதடி…

ஆண் : நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…
ஏ… நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…

BGM

ஆண் : பளபளக்கும் பப்பிமாசு கண்ணம் பாரு…
மஜாவா சுருட்டிவுட்டா…
சிலுசிலுக்கும் மைம்மா ஹேரு…

ஆண் : ஏரியா சிதறவுடும் மாமன பாரு…
மச்சான் உன்னபோல லவுசு பண்ண…
இங்க யாரு…

ஆண் : மேக்கப்பே இல்லாம நைட்டில போனாலும்…
பல்சர் பைக்கிக்கே பல்சு வீக்காகும்…

பெண் : ரொமன்சா பேசிக்கின்னு…
மூட நீ மாத்தாம…
லாங் டிரைவ் கூட்டின்னு போ…
மெரினா கடல் மேல…

ஆண் : நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…
ஏ… நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…

ஆண் : நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…
ஏ… நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…

ஆண் : நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…
ஏ… நீத்தான் என் குப்பீடு…
உன்ன பாத்தா நா அப்பீட்டு…


Notes : Neethan Cupidu Song Lyrics in Tamil. This Song from N4 (2023). Song Lyrics penned by Thoufeeq. நீத்தான் குப்பீடு பாடல் வரிகள்.


Scroll to Top