சோனா சோனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அர்மான் மாலிக், வருண் பரந்தமான் & மரியா ரோய் வின்சென்ட்டி. இமான்வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

Sona Sona Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிரேக் இட் டவுன் லைக் திஸ்…

ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி…
வாடி அடி வெக்கம் விட்டு வாடி…
வாடி வந்து லவ்வை சொல்லி போடி… வாடி…

ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி…
வாடி உன் ஜாடிகேத்த மூடி…
வாடி வந்து முத்தம் ஒன்னு தாடி… வாடி…

ஆண் : சோனா சோனா சோனா…
நீ என் கார்டன்னா…
தொட்டி செடி போலே…
பூத்தாய் மார்டன்னா…

ஆண் : சோனா சோனா சோனா…
நீ என் வயலினா…
நெஞ்சில் இன்று கேட்டேன்…
காதல் தீம்தனா…

ஆண் : காதல் கொண்ட பெண் மனம்…
அது எக்ஸ்பிரஸ் ட்ரெய்னா…
வெயிட்டிங் லிஸ்டில் வைக்கிறாய்…
என்னை கன்பார்ம் செய்வது எப்பொது…

ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி…
வாடி அடி வெக்கம் விட்டு வாடி…
வாடி வந்து லவ்வை சொல்லி போடி… வாடி…

ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி…
வாடி உன் ஜாடிகேத்த மூடி…
வாடி வந்து முத்தம் ஒன்னு தாடி… வாடி…

ஆண் : சோனா சோனா சோனா…
நீ என் கார்டன்னா…
தொட்டி செடி போலே…
பூத்தாய் மார்டன்னா…

BGM

ஆண் : சிங்கிள் டீயைப் போல…
ரொம்ப லோக்கல் ஆன ஆளு நான்…
காபி டேயத் தேடி ரெண்டு காலு போகுதே… ஹே…

ஆண் : மப்சல் தியட்டர் போய்…
கத்தி கூச்சல் போடும் ஆளு நான்…
மல்ட்டி ப்ளக்ஸ் போக இப்ப மூடு வந்ததே…

ஆண் : செல் போனில் ரிங்டோன் அன்று டன்டனக்கா…
அது உன்னால மாறிப் போச்சு கர்நாடிக்கா…
அடி இன்னும் என்ன சொல்ல…
மௌனம் என்ன கொல்ல… வாடி…

ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி…
வாடி அடி வெக்கம் விட்டு வாடி…
வாடி வந்து லவ்வை சொல்லி போடி… வாடி…

ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி…
வாடி உன் ஜாடிகேத்த மூடி…
வாடி வந்து முத்தம் ஒன்னு தாடி… வாடி…

BGM

ஆண் : பேச்சு மூச்சு நின்னு போச்சு…
என்னை கொஞ்சம் பாரடி…
ஆக்சிஜன போல வந்து…
காதல் சொல்லடி…

ஆண் : வாட்ச்சு முள்ள போல…
ஒன்ன சுத்தும் எந்தன் காலடி…
டேப்ஸ்கீரின்ன போல…
என்ன டச்சு பண்ணடி…

ஆண் : எக்மோர்ரு மியூசியம் போல…
என் காதல்தான்…
அது சொல்லது உன்னைப் பத்தி…
வரலாறுதான்…

ஆண் : அடி முன்ன போல இல்ல…
காதல் என்ன கொல்ல வாடி…

பெண் : போடா நீ மொக்கை போட வேணாம்…
போடா என்ன பாலவ் பண்ண வேணாம்…
போடா ஓவர் பிலிம் காட்ட வேணாம்…
போடா… ஆ…

பெண் : போடா என்ன லுக்கு விட வேணாம்…
போடா உன் லவ்வு எல்லாம் வேணாம்…
போடா நீ பொத்திகிட்டு போடா… போடா… ஆ…

ஆண் : சோனா சோனா சோனா…
நீ என் கார்டன்னா…
தொட்டி செடி போலே…
பூத்தாய் மார்டன்னா…

ஆண் : சோனா சோனா சோனா…


Notes : Sona Sona Song Lyrics in Tamil. This Song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Song Lyrics penned by Na. Muthukumar. சோனா சோனா பாடல் வரிகள்.


Scroll to Top