லக்கா மாட்டிக்கிச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி. ரோகேஷ்தோலக் கானா ஜெகன், செந்தில்தாஸ் & பழனியம்மாள்டி. இமான்வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

Lucka Maattikkichi Song Lyrics in Tamil


BGM

ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு…
லக்கா மாட்டிக்கிச்சு…
லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு…

ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு…
லக்கா மாட்டிக்கிச்சு…
தேவதை ஜெராக்ஸ்டா என்னோட லவ்வரு…

ஆண் : புடிக்கும் புடிக்கும் ரொம்ப புடிக்கும்…
மச்சான்… அவளோட பேரத்தான் நெஞ்சு துடிக்கும்…
இருக்கும் இருக்கும் போறவரைக்கும்…
மச்சான்… அவ மேல வைச்ச காதல் நிலைச்சிருக்கும்…

குழு : லக்கா மாட்டிக்கிச்சு…
லக்கா மாட்டிக்கிச்சு…
ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு…
குழு : கிக்கான பிகரு…

ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு…
லக்கா மாட்டிக்கிச்சு…
தேவதை ஜெராக்ஸ்டா என்னோட லவ்வரு…

ஆண் : போதை ஏத்த தேவை இல்ல…
விஸ்கி பிராந்தி ஒய்ன்னு…
என் பிகரு பார்த்தா போதும் நானும்…
ஆயிடுவேன் டொய்யின்னு…

குழு : கோடி பிகரு வந்தாலும்…
அவதான்டா என் குயின்னு…
இந்த உலகத்தில…
அவதான் எனக்கு மெயின்னு…

பெண் : ஓய்… ஹ்ஹ்க்கும்…

BGM

குழு : எடு எடு எடு எடு…
எடு எடு எடு எடு…

ஆண் : என் பைக்கு செஞ்ச புண்ணியம்…
என்கூட டபிள்சு வந்தா…
அவ கை பட்டதால…
என் சட்டை காட்டுது பந்தா…

ஆண் : பாரின் சரக்க போல…
பள பளன்னு தோலு…
ஒய்ன்னு பாட்டிலைப் போல…
கிளு கிளுன்னு காலு…

ஆண் : ஷாம்பையின் போல…
ஸ்டைலா இருக்கு பேச்சு…
அவளோட கண்ணு வீச்சில்…
லார்ஜ் ஸ்காட்ச்சு…

குழு : கோடி பிகரு வந்தாலும்…
அவதான்டா என் குயின்னு…
இந்த உலகத்தில…
அவதான் எனக்கு மெயின்னு…

ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு…
லக்கா மாட்டிக்கிச்சு…
லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு…

BGM

ஆண் : அவ ஜீன்னு போட்ட தேவதை…
குழு : தேவதை…
ஆண் : ஆனா சீன்னு போட்டு காட்டல…
குழு : காட்டல…

ஆண் : ஹேய்… அவளை விட பேஜாரா…
குழு : பேஜாரா…
ஆண் : எனக்கு எதுவும் மாட்டல…
குழு : மாட்டல…

ஆண் : ரொம்ப நாளு வரைக்கும்…
மனசு ப்ளைன் போர்டு…
சாக்கு பீஸ்ஸ போல போட்டேன்…
ஒரு கோடு…

ஆண் : அப்பத்தான் ஸ்டார்ட் ஆச்சு…
லவ்வு மூடு…
ஊரு கண்ணு பட்டதால…
ஆச்சு கேடு…

குழு : கோடி பிகரு வந்தாலும்…
அவதான்டா என் குயின்னு…
ஆண் : அவதான்டா என் குயின்னு…

குழு : இந்த உலகத்தில…
அவதான் எனக்கு மெயின்னு…
ஆண் : எனக்கு மெயின்னு…

BGM

ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு…


Notes : Lucka Maattikkichi Song Lyrics in Tamil. This Song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Song Lyrics penned by G. Rokesh. லக்கா மாட்டிக்கிச்சு பாடல் வரிகள்.


Scroll to Top