அழகு மலர் ஆட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & டி.எஸ்.ராகவேந்திராஇளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Azhagu Malar Ada Song Lyrics in Tamil


ஆண் : சா… ஸா…
மக மக சா மக மக சா சா…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM

பெண் : ஆகாயம் இல்லாமலே…
ஒரு நிலவு தரை மீது தல்லாடுது…
ஆதாரம் இல்லாமலே…
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது…

பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று…
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது…
விடியாத இரவேதும் கிடையாது என்று…
ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது…

பெண் : வசந்தம் இனி வருமா…
வாழ்வினிமை பெருமா…
ஒரு பொழுது மயக்கம்…
ஒரு பொழுது கலக்கம்…
பதில் ஏதும் இல்லாத கேள்வி…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM

பெண் : ஊதாத புல்லாங்குழல்…
எனதழகு சூடாத பூவின் மடல்…
தேய்கின்ற மஞ்சள் நிலா…
ஒரு துணையை தேடாத வெள்ளை புற…

பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்…
பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது…
நீரூற்று பாயாத நிலம்போல நாலும்…
என் மேனி தரிசாக கிடக்கின்றது…

பெண் : தனிமையிலும் தனிமை…
கொடுமையிலும் கொடுமை…
இனிமை இல்லை வாழ்வில்…
எதற்கு இந்த இளமை…

பெண் : தனிமையிலும் தனிமை…
கொடுமையிலும் கொடுமை…
இனிமை இல்லை வாழ்வில்…
எதற்கு இந்த இளமை…
வேறென்ன நான் செய்த பாவம்…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM


Notes : Azhagu Malar Ada Song Lyrics in Tamil. This Song from Vaidehi Kathirunthal (1984). Song Lyrics penned by Vaali. அழகு மலர் ஆட பாடல் வரிகள்.


Scroll to Top